English
New Delhi: Suresh Chand Agarwal from Uttar Pradesh established the Dinesh 555 BD brand in 1977. He expanded this brand to states including Bihar, Jharkhand, and Madhya Pradesh. Suresh Chand Agarwal, who was suffering from cancer, lived in Vrindavan city of Uttar Pradesh. Recently, his son shot and killed Suresh Chand Agarwal two days ago. Afterwards, the son committed suicide by shooting himself with the same gun.
Tanglish
Pudutelli: Uththara Pradesaththai serntha Suresh Chand Agrawal, kadanda 1977-am aandu Dinesh 555 BD brandai niruvinaar. Indha brandai Bihar, Jharkhand, Madhya Pradesh ullitta maalaingalkkum virivupaduththinaar. Putru noyaal paathikkappatta Suresh Chand Agrawal, Uththara Pradesaththin Virindhavan nagaril vasiththu vandhaar. Innilaiyil, Suresh Chand Agrawalai avarudaiya magan iru thingalkku munbu thuppaakkiyaal sudduk konraar. Pinnar adhe thuppaakkiyaal thaanum suddu tharkolai seithu kondaar.
Dinesh 555 BD urimaiyaalar thuppaakkiyaal sudduk kolai: tharkolai seithukonda magan Pudutelli: Uththara Pradesaththai serntha Suresh Chand Agrawal, kadanda 1977-am aandu Dinesh 555 BD brandai niruvinaar. Indha brandai Bihar, Jharkhand, Madhya Pradesh ullitta maalaingalkkum virivupaduththinaar. Putru noyaal paathikkappatta Suresh Chand Agrawal, Uththara Pradesaththin Virindhavan nagaril vasiththu vandhaar. Innilaiyil, Suresh Chand Agrawalai avarudaiya magan iru thingalkku munbu thuppaakkiyaal sudduk konraar. Pinnar adhe thuppaakkiyaal thaanum suddu tharkolai seithu kondaar.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறுவினார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட சுரேஷ் சந்த் அகர்வால், உத்தர பிரதேசத்தின் விரிந்தாவன் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், சுரேஷ் சந்த் அகர்வாலை அவரது மகன் இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Tamil
தினேஷ் 555 பீடி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை: தற்கொலை செய்துகொண்ட மகன்
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறுவினார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட சுரேஷ் சந்த் அகர்வால், உத்தர பிரதேசத்தின் விரிந்தாவன் நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சுரேஷ் சந்த் அகர்வாலை அவரது மகன் இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Click the link above to read the full article on the original website.