திண்ணைப் பிரச்சாரமும், தினம் ஒரு வீடியோவும்! – கட்சிகளைக் கதறவிடும் நாதக தம்பதி

English

Daily video and Tamil campaign! – The theatrical couple who make parties shout

Sundaram, the leader of the ruling party and sitting MLA from Kanyakumari constituency, started election work even before the last month. Supporters say they can stop DMK’s candidate Suresh Rajan this time. Both of them are becoming notable figures in the media. Mary Jennifer, who has been selected as the spokesperson for the Naam Tamilar Katchi, and her husband Deepak Salaman previously worked in Dubai. Accordingly, as representatives of the theatrical group ‘Senthamizhar Pasarai’, they have been gathering support from Tamils living abroad. A few years ago, they left their jobs in Dubai and returned to their hometown. Currently, they are actively engaged in theatrical work in Kanyakumari district.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Kan-niyaakumari thogudiyil sitting MLA-vaana Adhimugavin thalvaai Sundaram Meendum thogudiyai thakkavaikkum thiddaththudan kadanda oraandukku munbae therthal panigalait thodangividdaar. Ivarai ethirthu DMK immurai munnaal amaichar Sureshraajanai niruththalaam enkiraargal. Ivargal iruvarkkum madhiyil kavanikkappadum nabaraga maari varugiraar naam Tamizhar katchiyin vedpaalaraaga therivu seyyappattulla Mariya Jennifer. Mariya Jennifer – Deepak Salaman thampathi itharku munbu Dubaiyil pani seythavargal. Angirundhapadiye Naadhaga Ayalaga Privaan ‘Sendhamizhar Paasarai’ vaayilaaga velinaadu vaazh Tamizhargalidam aadharavu thirattiyavargal. Kadanda sila varudhangalukku munbu Dubai velaikku Kudbhai sollivittu sontha oor thirumpiya ivargal, tharpodu Kumari maavattathil Naadhagavukkaaga theevira kalappaniyil irukkiraargal. Tamil thinnaip pirachaaramum, dhinam oru video-um! – Katchigalai katharavidum Naadhaga thampathi Kan-niyaakumari thogudiyil sitting MLA-vaana Adhimugavin thalvaai Sundaram Meendum thogudiyai thakkavaikkum thiddaththudan kadanda oraandukku munbae therthal panigalait thodangividdaar. Ivarai ethirthu DMK immurai munnaal amaichar Sureshraajanai niruththalaam enkiraargal. Ivargal iruvarkkum madhiyil kavanikkappadum nabaraga maari varugiraar naam Tamizhar katchiyin vedpaalaraaga therivu seyyappattulla Mariya Jennifer. Mariya Jennifer – Deepak Salaman thampathi itharku munbu Dubaiyil pani seythavargal. Angirundhapadiye Naadhaga Ayalaga Privaan ‘Sendhamizhar Paasarai’ vaayilaaga velinaadu vaazh Tam


Tamil

English

கன்​னி​யாகுமரி தொகு​தி​யில் சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான அதி​முக​வின் தளவாய் சுந்​தரம் மீண்​டும் தொகு​தி​யைத் தக்​கவைக்​கும் திட்​டத்​துடன் கடந்த ஓராண்​டுக்கு முன்பே தேர்​தல் பணி​களைத் தொடங்​கி​விட்​டார். இவரை எதிர்த்து திமுக இம்​முறை முன்​னாள் அமைச்​சர் சுரேஷ்​ராஜனை நிறுத்​தலாம் என்​கி​றார்​கள். இவர்​கள் இரு​வ​ருக்​கும் மத்​தி​யில் கவனிக்​கப்​படும் நபராக மாறி வரு​கி​றார் நாம் தமி​ழர் கட்​சி​யின் வேட்​பாள​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள மரிய ஜெனிபர். மரிய ஜெனிபர் – தீபக் சாலமன் தம்​பதி இதற்கு முன்பு துபா​யில் பணி செய்​தவர்​கள். அங்​கிருந்​த​படியே நாதக அயலக பிரி​வான ‘செந்​தமி​ழர் பாசறை’ வாயி​லாக வெளி​நாடு வாழ் தமி​ழர்​களிடம் ஆதரவு திரட்​டிய​வர்​கள்.

கடந்த சில வருடங்​களுக்கு முன்பு துபாய் வேலைக்கு குட்பை சொல்​லி​விட்டு சொந்த ஊர் திரும்​பிய இவர்​கள், தற்​போது குமரி மாவட்​டத்​தில் நாதக​வுக்​காக தீவிர களப்​பணி​யில் இருக்​கி​றார்​கள்.


Tamil

திண்ணைப் பிரச்சாரமும், தினம் ஒரு வீடியோவும்! – கட்சிகளைக் கதறவிடும் நாதக தம்பதி

கன்​னி​யாகுமரி தொகு​தி​யில் சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான அதி​முக​வின் தளவாய் சுந்​தரம் மீண்​டும் தொகு​தி​யைத் தக்​கவைக்​கும் திட்​டத்​துடன் கடந்த ஓராண்​டுக்கு முன்பே தேர்​தல் பணி​களைத் தொடங்​கி​விட்​டார். இவரை எதிர்த்து திமுக இம்​முறை முன்​னாள் அமைச்​சர் சுரேஷ்​ராஜனை நிறுத்​தலாம் என்​கி​றார்​கள். இவர்​கள் இரு​வ​ருக்​கும் மத்​தி​யில் கவனிக்​கப்​படும் நபராக மாறி வரு​கி​றார் நாம் தமி​ழர் கட்​சி​யின் வேட்​பாள​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள மரிய ஜெனிபர்.

மரிய ஜெனிபர் – தீபக் சாலமன் தம்​பதி இதற்கு முன்பு துபா​யில் பணி செய்​தவர்​கள். அங்​கிருந்​த​படியே நாதக அயலக பிரி​வான ‘செந்​தமி​ழர் பாசறை’ வாயி​லாக வெளி​நாடு வாழ் தமி​ழர்​களிடம் ஆதரவு திரட்​டிய​வர்​கள். கடந்த சில வருடங்​களுக்கு முன்பு துபாய் வேலைக்கு குட்பை சொல்​லி​விட்டு சொந்த ஊர் திரும்​பிய இவர்​கள், தற்​போது குமரி மாவட்​டத்​தில் நாதக​வுக்​காக தீவிர களப்​பணி​யில் இருக்​கி​றார்​கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பசும்பொன் நோக்கி பழனிசாமி..! – பழைய செல்வாக்கைப் பெற அதிமுக தீவிரம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு ரூ.1080 அதிகரிப்பு!