திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

English

Madurai: The Madurai Bench of the High Court has ordered the TASMAC management director and the district manager to appear in person on November 7 with TASMAC revenue details in a case where the order to pay TASMAC revenue from Dindigul district in court was not complied with. Thirty people from Dindigul, including Muthu, Kalyani, Sivasami, and Kalimuthu, filed a petition in the Madurai Bench of the High Court seeking compensation for the government taking over their property.


Tanglish

English Madurai: Dindukkal maavatta TASMAC varumanathai neethimandratthil selutha pirappitha uththaravai niraivetradha vazhakkil TASMAC varumana viparangaloudan TASMAC melaanmai iyakkunar, maavatta melaalar ahigoor Nava. 7-l neril aajaraga uyarthu neethimandram Madurai amarvu uththaravittulladhu. Dindukkalai serntha Muthu, Kalyani, Sivasami, Kaalimuthu ulliththa 30 per thangalukku sondhamana idaththai arasu kaiyagappaduththiyadharkana izhappeettu thogai kettu uyarthu neethimandram Madurai amarvil manu thaakkal seidhanar. Tamil Dindukkal maavatta TASMAC adhikaarigal neril aajaraga uyarthu neethimandram uththaravu Madurai: Dindukkal maavatta TASMAC varumanathai neethimandratthil selutha pirappitha uththaravai niraivetradha vazhakkil TASMAC varumana viparangaloudan TASMAC melaanmai iyakkunar, maavatta melaalar ahigoor Nava. 7-l neril aajaraga uyarthu neethimandram Madurai amarvu uththaravittulladhu. Dindukkalai serntha Muthu, Kalyani, Sivasami, Kaalimuthu ulliththa 30 per thangalukku sondhamana idaththai arasu kaiyagappaduththiyadharkana izhappeettu thogai kettu uyarthu neethimandram Madurai amarvil manu thaakkal seidhanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மதுரை: திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத வழக்கில் டாஸ்மாக் வருமான விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மாவட்ட மேலாளர் ஆகியோர் நவ. 7ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.


Tamil

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத வழக்கில் டாஸ்மாக் வருமான விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மாவட்ட மேலாளர் ஆகியோர் நவ. 7ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

“பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” – வானதி சீனிவாசன்