தாலி கட்டும் சடங்கு குறித்த வரலாறு | நம் வெளியீடு

English

In the books written by Dr. M. Ramasamy Kanar, 'The Thali in Tamil Weddings' holds great significance. Even after centuries and despite cultural changes, there is a natural curiosity to learn about the history of the custom of tying the thali among Tamils. The question of whether the custom of tying the thali existed in weddings of the past remains a key topic of debate today. Dr. M. Ramasamy Kanar, a scholar highly respected in Tamil Nadu, is an expert in literary research and cultural history. He has served as a university professor. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Doctor Ma.Irasamaanik Kanaar ezhuthiya noolgalil ‘Tamizhar thirumanathil thaali’ mikavum mukkiyaththuvam vaayndhathu aagum. Nootraandugal kadandhaalum, kalachchara maatrrangal nigazhndhaalum, Tamizharidaye thaali kattum vazhakkam thonriya varalaaru kuriththu arindhukolvadhil iyalpaagave or aarvam ezhugiradhu. Andraiya thirumanathil thaali kattum pazhakkam irundhathaa illaiyaa? Endra kelvi indralavum vivaadhangalil oru mukkiya karupporulaag ulladhu. Tamizhagam potrrum arignar Doctor Ma.Irasamaanikkanar, ilakkiya aaraaychchiyilum panpaattu varalaartru aaraaychchiyilum mikundha pulamai mikavar. Palkalaikkazhaga peraasiriyaraga paniyaatriyavar. Mooladhalam: Indhu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

டாக்டர் மா.இராசமாணிக் கனார் எழுதிய நூல்களில் ‘தமிழர் திருமணத்தில் தாலி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நூற்றாண்டுகள் கடந்தாலும், கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தமிழரிடையே தாலி கட்டும் வழக்கம் தோன்றிய வரலாறு குறித்து அறிந்துகொள்வதில் இயல்பாகவே ஓர் ஆர்வம் எழுகிறது. அன்றைய திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததா இல்லையா? என்ற கேள்வி இன்றளவும் விவாதங்களில் ஒரு முக்கிய கருப்பொருளாக உள்ளது. தமிழகம் போற்றும் அறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார், இலக்கிய ஆராய்ச்சியிலும் பண்பாட்டு வரலாற்று ஆராய்ச்சியிலும் மிகுந்த புலமை மிக்கவர். பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றியவர்.


Tamil

தாலி கட்டும் சடங்கு குறித்த வரலாறு | நம் வெளியீடு

டாக்டர் மா.இராசமாணிக் கனார் எழுதிய நூல்களில் ‘தமிழர் திருமணத்தில் தாலி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நூற்றாண்டுகள் கடந்தாலும், கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தமிழரிடையே தாலி கட்டும் வழக்கம் தோன்றிய வரலாறு குறித்து அறிந்துகொள்வதில் இயல்பாகவே ஓர் ஆர்வம் எழுகிறது.

அன்றைய திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததா இல்லையா? என்ற கேள்வி இன்றளவும் விவாதங்களில் ஒரு முக்கிய கருப்பொருளாக உள்ளது. தமிழகம் போற்றும் அறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார், இலக்கிய ஆராய்ச்சியிலும் பண்பாட்டு வரலாற்று ஆராய்ச்சியிலும் மிகுந்த புலமை மிக்கவர். பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றியவர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூத்துக் குலுங்கும் மருத்துவ குணமுள்ள செங்காந்தள் மலர்கள்!