தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

English

Chennai: The Railway Ministry has approved the Rs. 757.18 crore project for the 4th railway line between Tambaram and Chengalpattu. Many trains departing from Chennai Egmore to the southern districts pass through Chengalpattu. More than 60 express trains and over 200 electric trains operate daily. However, there are only 3 tracks on this route. To facilitate the operation of additional trains, the Southern Railway has submitted a detailed project report to the Railway Ministry for the construction of a new 4th railway line. Source: Hindu Tamil Thisai


Tanglish

English Chennai: Thambaram – Sengalpattu idaiye Rs.757.18 kodiyil 4-vadhu rayil paathai thidttaththukku railway amaichchagam opputhal alitthulladhu. Chennai Ezhumburil irundhu then maavattangalkku purappadum perumpaalaana rayilgal Sengalpattu vazhiyaaga selginrana. Dhinachari 60-kkum maerpatta viraivu rayilgalum, 200-kkum maerpatta minsaara rayilgalum iyakkappadugindrana. Aanaal, idthadaththil 3 paathaigal mattume ullana. Kooduthal rayilgalai iyakka vasathiyaaga, 4-vadhu puthiya rayil paathai amaikkum thidttaththukku virivaana thitta arikkai thayaariththu railway amaichchagaththidam therku railway vazhangiyadhu. Tamil Thambaram – Sengalpattu 4-vadhu paathai thittaththukku railway amaichchagam opputhal Chennai: Thambaram – Sengalpattu idaiye Rs.757.18 kodiyil 4-vadhu rayil paathai thidttaththukku railway amaichchagam opputhal alitthulladhu. Chennai Ezhumburil irundhu then maavattangalkku purappadum perumpaalaana rayilgal Sengalpattu vazhiyaaga selginrana. Dhinachari 60-kkum maerpatta viraivu rayilgalum, 200-kkum maerpatta minsaara rayilgalum iyakkappadugindrana. Aanaal, idthadaththil 3 paathaigal mattume ullana. Kooduthal rayilgalai iyakka vasathiyaaga, 4-vadhu puthiya rayil paathai amaikkum thidttaththukku virivaana thitta arikkai thayaariththu railway amaichchagaththidam therku railway vazhangiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online:


Tamil

English

சென்னை: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே ரூ.757.18 கோடி​யில் 4-வது ரயில் பாதை திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்புதல் அளித்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​கள் செங்​கல்​பட்டு வழி​யாக செல்​கின்​றன. தினசரி 60-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும், 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன. ஆனால், இத்​தடத்​தில் 3 பாதைகள் மட்​டுமே உள்​ளன. கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, 4-வது புதிய ரயில் பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே அமைச்​சகத்​திடம் தெற்கு ரயில்வே வழங்​கியது.


Tamil

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

சென்னை: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே ரூ.757.18 கோடி​யில் 4-வது ரயில் பாதை திட்​டத்​துக்கு ரயில்வே அமைச்​சகம் ஒப்புதல் அளித்​துள்​ளது. சென்னை எழும்​பூரில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​கள் செங்​கல்​பட்டு வழி​யாக செல்​கின்​றன. தினசரி 60-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும், 200-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன.

ஆனால், இத்​தடத்​தில் 3 பாதைகள் மட்​டுமே உள்​ளன. கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, 4-வது புதிய ரயில் பாதை அமைக்​கும் திட்​டத்​துக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே அமைச்​சகத்​திடம் தெற்கு ரயில்வே வழங்​கியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழக டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சி: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி