தாமதமாகும் மணிகாவின் விசா

English

புதுடெல்லி: இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, வரும் 20-ம் தேதி லண்டனில் நடைபெறும் டபிள் யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் கலந்து கொள்கிறார். அவருடன் சத்தியன், ஹர்மீத் தேசாய், தியாசித்லே ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ள தங்களுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என மணிகா பத்ரா தெரிவித்துள்ளார்.


Tamil

தாமதமாகும் மணிகாவின் விசா

புதுடெல்லி: இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, வரும் 20-ம் தேதி லண்டனில் நடைபெறும் டபிள் யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் கலந்து கொள்கிறார். அவருடன் சத்தியன், ஹர்மீத் தேசாய், தியாசித்லே ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ள தங்களுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என மணிகா பத்ரா தெரிவித்துள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மாநகராட்சியின் மெத்தனத்தால் வெள்ளக்காடான நெல்லை – பள்ளிகளுக்கு மழை விடுமுறை

பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை