தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு இல்லை: இருவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவு

English

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக, தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோர் செப். 29-ம் தேதி கைது செய்​யப்​பட்​டு, திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். பின்​னர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் பவுன்​ராஜ் தாக்​கல் செய்த ஜாமீன் மனு அக். 8-ம் தேதி தள்​ளு​படி​யானது. தொடர்ந்​து, அதே நீதி​மன்​றத்​தில் மதி​யழகன் தாக்​கல் செய்த ஜாமீன் மனு கடந்த 13-ம் தேதி மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்டு உள்​ள​தால் விசா​ரணையை மறு​தேதி குறிப்​பி​டா​மல் நீதிபதி இளவழகன் தள்​ளி​வைத்​தார்.


Tamil

தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு இல்லை: இருவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவு

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக, தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோர் செப். 29-ம் தேதி கைது செய்​யப்​பட்​டு, திருச்சி மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

பின்​னர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் பவுன்​ராஜ் தாக்​கல் செய்த ஜாமீன் மனு அக். 8-ம் தேதி தள்​ளு​படி​யானது. தொடர்ந்​து, அதே நீதி​மன்​றத்​தில் மதி​யழகன் தாக்​கல் செய்த ஜாமீன் மனு கடந்த 13-ம் தேதி மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது, வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்டு உள்​ள​தால் விசா​ரணையை மறு​தேதி குறிப்​பி​டா​மல் நீதிபதி இளவழகன் தள்​ளி​வைத்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்த நிதி ஆண்டுக்கு ரூ.2,915 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்

கரூர் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்