English
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தனது கூட்டணிக் கட்சிகளுடன் கடந்த அக்.27-ம் தேதி ஆலோசனை நடத்தியது. இதில் சென்னையில் நவ.2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவானது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டது.
Tamil
தவெக, நாதகவுக்கு திமுக அழைப்பு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தனது கூட்டணிக் கட்சிகளுடன் கடந்த அக்.27-ம் தேதி ஆலோசனை நடத்தியது.
இதில் சென்னையில் நவ.2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவானது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.