தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு – சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

English

Chennai: In Tamil Nadu, the alliance will be formed under the leadership of Tavek. It was decided in the special general meeting of the party that Vijay will be the Chief Minister candidate. In the special general meeting of Tavek held yesterday in Sengalpatty, Mavattam, Mamallapuram, the party leader Vijay said: We have endured these many days in indescribable pain and suffering. For the welfare of our people, we have remained silent. During peaceful times, violent political attacks and baseless rumors were spread about us. We are going to counter these with the support of the law and truth. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Tamilakaththil thavega thalaimaiyilthaan koottaNi amaikkappadum. Vijaythaan mudhalvar vetpaalar endru katchiyin sirappu pothukkuzhuk kootdaththil theermaanam niraiverappattadhu. Sengalpattu maavattam Maamallapuraththil netru nadaipettra thavega sirappu pothukkuzhuk kootdaththil katchi thalaivar Vijay pesiyathadhavathu: solla mudiyadha vedhanaiyilum, valiyilum idthanai naatkal irundhom. Nam sondhangalin nalan karuthi mavunam kaadthom. Amaithiyaaga irundha neraththil nammaip patri vanma arasiyaal valai pinnappattu, arththamathra avathoorugal parapappattana. Ivatrai sattam, saththiyaththin thunaiyudan thudaittheriyap pogirom. Tamil thavega thalaimayilthaan koottaNi: mudhalvar vetpaalaraga Vijay arivippu – sirappu pothukkuzhuk kootaththil theermaanam Chennai: Tamilakaththil thavega thalaimaiyilthaan koottaNi amaikkappadum. Vijaythaan mudhalvar vetpaalar endru katchiyin sirappu pothukkuzhuk kootdaththil theermaanam niraiverappattadhu. Sengalpattu maavattam Maamallapuraththil netru nadaipettra thavega sirappu pothukkuzhuk kootdaththil katchi thalaivar Vijay pesiyathadhavathu: solla mudiyadha vedhanaiyilum, valiyilum idthanai naatkal irundhom. Nam sondhangalin nalan karuthi mavunam kaadthom. Amaithiyaaga irundha neraththil nammaip patri vanma arasiyaal valai pinnappattu, arththamathra avathoorugal parapappattana. Ivatrai sattam, saththiyaththin thunaiyudan thudaittheriyap pogirom. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest


Tamil

English

சென்னை: தமிழகத்​தில் தவெக தலை​மை​யில்​தான் கூட்​டணி அமைக்​கப்​படும். விஜய்​தான் முதல்​வர் வேட்​பாளர் என்று கட்​சி​யின் சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. செங்​கல்​பட்டு மாவட்​டம் மாமல்​லபுரத்​தில் நேற்று நடை​பெற்ற தவெக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் கட்​சித் தலை​வர் விஜய் பேசி​ய​தாவது: சொல்ல முடி​யாத வேதனை​யிலும், வலி​யிலும் இத்​தனை நாட்​கள் இருந்​தோம். நம் சொந்​தங்​களின் நலன் கருதி மவுனம் காத்​தோம். அமை​தி​யாக இருந்த நேரத்​தில் நம்​மைப் பற்றி வன்ம அரசி​யல் வலை பின்​னப்​பட்​டு, அர்த்​தமற்ற அவதூறுகள் பரப்​பப்​பட்​டன. இவற்றை சட்​டம், சத்​தி​யத்​தின் துணை​யுடன் துடைத்​தெறியப் போகிறோம்.


Tamil

தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு – சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழகத்​தில் தவெக தலை​மை​யில்​தான் கூட்​டணி அமைக்​கப்​படும். விஜய்​தான் முதல்​வர் வேட்​பாளர் என்று கட்​சி​யின் சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் மாமல்​லபுரத்​தில் நேற்று நடை​பெற்ற தவெக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் கட்​சித் தலை​வர் விஜய் பேசி​ய​தாவது: சொல்ல முடி​யாத வேதனை​யிலும், வலி​யிலும் இத்​தனை நாட்​கள் இருந்​தோம். நம் சொந்​தங்​களின் நலன் கருதி மவுனம் காத்​தோம். அமை​தி​யாக இருந்த நேரத்​தில் நம்​மைப் பற்றி வன்ம அரசி​யல் வலை பின்​னப்​பட்​டு, அர்த்​தமற்ற அவதூறுகள் பரப்​பப்​பட்​டன. இவற்றை சட்​டம், சத்​தி​யத்​தின் துணை​யுடன் துடைத்​தெறியப் போகிறோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!

பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்