English
Karur: The camera footage and documents of the campaign vehicle involved in the Karur tragedy have been handed over to CBI officials. CBI officials are continuously investigating the incident in Karur where 41 people lost their lives due to overcrowding at a campaign meeting. So far, summons have been issued to more than 300 people, and investigations are ongoing. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Karur: Karur thuyara sambavam thodarbaga thavega pirachchara vaaganaththin camera padhivu, aavanangal CBI adhikaarigalidam oppadaikkappattana. Karuril thavega pirachchara koottu nerisalin sikki 41 per uyirilandha sambavam thodarbaga CBI adhikaarigal visaariythu varugindranar. Ithu thodarbaga 300-kkum maerppattorukku samman anuppi, visaaraṇai maerkondu varugindranar. Tamil thavega koottu nerisal uyirilappu vazhakku: pirachchara vaagana camera padhivu CBIyidam oppadaippu Karur: Karur thuyara sambavam thodarbaga thavega pirachchara vaaganaththin camera padhivu, aavanangal CBI adhikaarigalidam oppadaikkappattana. Karuril thavega pirachchara koottu nerisalin sikki 41 per uyirilandha sambavam thodarbaga CBI adhikaarigal visaariythu varugindranar. Ithu thodarbaga 300-kkum maerppattorukku samman anuppi, visaaraṇai maerkondu varugindranar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பிரச்சார வாகனத்தின் கேமரா பதிவு, ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கரூரில் தவெக பிரச்சாரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil
தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு: பிரச்சார வாகன கேமரா பதிவு சிபிஐயிடம் ஒப்படைப்பு
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக பிரச்சார வாகனத்தின் கேமரா பதிவு, ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கரூரில் தவெக பிரச்சாரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Click the link above to read the full article on the original website.