English
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
Tamil
தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
Click the link above to read the full article on the original website.