English
Madurai: Mental health experts have expressed concern that the average age of those engaging in suicide is decreasing, reflecting abnormal changes in the mental state of children and adolescents. World Suicide Prevention Day is observed every year on September 10 to emphasize the importance of preventing suicidal thoughts from taking root and to raise awareness. It is important to understand that if a person develops suicidal thoughts, they are mentally affected.
Tanglish
Madurai: tharkolaiyil eedupaduvorin sarasari vayasu kuraindhu konde varuvathu kuzhanthaigal matrum pathinparuvaththinarin mananilaiyil erpatulla asadharana maatrangalin velippaadakum endru mananala maruthuva nipunargal kavalai theriviththanar. Tharkolai ennathai adiyodu varavidamal thadukka valiyuruththiyum, vizhippunarvu erpaduththavum ulaga tharkolai thadupu dhinam aanduthorum Sep.10 andru kadaippidikkappadugiradhu. Oruvarukku tharkolai seithu kollum ennnam erpadugiradhu endraal, avar mana reethiyaga paathikkappattullaar enbadha ariya vendum. Tamil ‘tharkolaiyil eedupaduvorin sarasari vayasu kuraigiradhu’ – mananilaiyil asadharana maatrama? Madurai: tharkolaiyil eedupaduvorin sarasari vayasu kuraindhu konde varuvathu kuzhanthaigal matrum pathinparuvaththinarin mananilaiyil erpatulla asadharana maatrangalin velippaadakum endru mananala maruthuva nipunargal kavalai theriviththanar. Tharkolai ennathai adiyodu varavidamal thadukka valiyuruththiyum, vizhippunarvu erpaduththavum ulaga tharkolai thadupu dhinam aanduthorum Sep.10 andru kadaippidikkappadugiradhu. Oruvarukku tharkolai seithu kollum ennnam erpadugiradhu endraal, avar mana reethiyaga paathikkappattullaar enbadha ariya vendum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். தற்கொலை எண்ணத்தை அடியோடு வரவிடாமல் தடுக்க வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்.10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால், அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய வேண்டும்.
Tamil
‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ – மனநிலையில் அசாதாரண மாற்றமா?
மதுரை: தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
தற்கொலை எண்ணத்தை அடியோடு வரவிடாமல் தடுக்க வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்.10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால், அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய வேண்டும்.
Click the link above to read the full article on the original website.