தயாளு அம்மாள் போட்ட பிள்ளையார் சுழி – துரைமுருகன் சுவாரஸ்யம்

English

Speaking at the 'DMK-75 Knowledge Festival' held at Chennai Valluvar Kottam, DMK General Secretary Durai Murugan said, "I may be a legislator today. But one day before the 1971 election, Karunanidhi and I were sitting at home having a meal. At that time, he asked, 'Durai, are you contesting in this election?' I told him, 'I am a lawyer. That is what I like.' Karunanidhi then said, 'You don't want to?' and left. After eating, I went to wash my hands. At that moment, Thayalu Ammal asked me, 'Why did you say you don't want a ticket?' I told her, 'I cannot afford the expenses.' She said, 'He will provide all that, you stand firm,' and gave me Rs. 10,000. If I am an MLA, a minister, and the DMK General Secretary today, it is Thayalu Ammal who set the wheels in motion."


Tanglish

English Chennai Valluvar Kottathil nadandha ‘DMK -75 Arivuth Thiruvizha’ nigazhchiyil pesiya DMK pothucheyalalar Duraimurugan, “Naan indruikku sattapperavai uruppinaraaga irukkalaam. Aanaal 1971-um aandu therthalukku munbu oru naal Karunanidhiyum, naanum veettil amarnthu saapittu kondirundhom. Appodhu avar, “Durai, indha murai therthalsil pottiyidugiraayaa?” endru kettar. “Naan vakkeelaaga irukkiren. Adhuthaan enakku pidikkudhu” endru avaridam sonnen. “Vendama unakku” endru sollivittu Karunanidhi senruvittaar. Pin saapittuvittu kaikazhuva senren. Appodhu Thayalu Ammal ennidam, “En seettu vendaam endru koorinaai?” enak kettar. Avaridam, “Selavu panna mudiyadhu” endren. “Adhellaam avar koduppaar, nee nil” endru sollivittu Rs.10 aayirathai eduthu ennidam thandhaar. Naan MLA-vaaga, amaicharaga, DMK-vin pothucheyalalaraga irukkiren endraal, adharku Pillaiyaar suzhi pottavar Thayalu Ammal thaan.” endru koorinaar. Tamil Thayalu Ammal potta Pillaiyaar Suzhi – Duraimurugan SuvaRasyam Chennai Valluvar Kottathil nadandha ‘DMK -75 Arivuth Thiruvizha’ nigazhchiyil pesiya DMK pothucheyalalar Duraimurugan, “Naan indruikku sattapperavai uruppinaraaga irukkalaam. Aanaal 1971-um aandu therthalukku munbu oru naal Karunanidhiyum, naanum veettil amarnthu saapittu kondirundhom. Appodhu avar, “Durai, indha murai therthalsil pottiyidugiraayaa?” endru kettar. “Naan vakkeelaaga irukkiren. Adhuth


Tamil

English

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “நான் இன்றைக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் 1971-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாள் கருணாநிதியும், நானும் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவர், “துரை, இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறாயா?” என்று கேட்டார். “நான் வக்கீலாக இருக்கிறேன். அதுதான் எனக்கு பிடிக்குது” என்று அவரிடம் சொன்னேன். “வேண்டாமா உனக்கு” என்று சொல்லிவிட்டு கருணாநிதி சென்றுவிட்டார். பின் சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்றேன். அப்போது தயாளு அம்மாள் என்னிடம்,

“ஏன் சீட்டு வேண்டாம் என்று கூறினாய்?” எனக் கேட்டார். அவரிடம், “செலவு பண்ண முடியாது” என்றேன். “அதெல்லாம் அவர் கொடுப்பார், நீ நில்” என்று சொல்லிவிட்டு ரூ.10 ஆயிரத்தை எடுத்து என்னிடம் தந்தார். நான் எம்எல்ஏவாக, அமைச்சராக, திமுகவின் பொதுச்செயலாளாரக இருக்கிறேன் என்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தயாளு அம்மாள் தான்.” என்று கூறினார்.


Tamil

தயாளு அம்மாள் போட்ட பிள்ளையார் சுழி – துரைமுருகன் சுவாரஸ்யம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “நான் இன்றைக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் 1971-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாள் கருணாநிதியும், நானும் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவர், “துரை, இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறாயா?” என்று கேட்டார். “நான் வக்கீலாக இருக்கிறேன். அதுதான் எனக்கு பிடிக்குது” என்று அவரிடம் சொன்னேன். “வேண்டாமா உனக்கு” என்று சொல்லிவிட்டு கருணாநிதி சென்றுவிட்டார்.

பின் சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்றேன். அப்போது தயாளு அம்மாள் என்னிடம், “ஏன் சீட்டு வேண்டாம் என்று கூறினாய்?” எனக் கேட்டார். அவரிடம், “செலவு பண்ண முடியாது” என்றேன். “அதெல்லாம் அவர் கொடுப்பார், நீ நில்” என்று சொல்லிவிட்டு ரூ.10 ஆயிரத்தை எடுத்து என்னிடம் தந்தார். நான் எம்எல்ஏவாக, அமைச்சராக, திமுகவின் பொதுச்செயலாளாரக இருக்கிறேன் என்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தயாளு அம்மாள் தான்.” என்று கூறினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! – முதல்வர் கடும் விமர்சனம்

தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு