தம்பிக்குப் பதிலாக அண்ணன்… தென்காசியில் தாமரையை மலரவிடுமா சூரியன்?

English

Among the 11 MLAs who stood behind OPS during the dharma yuddham was Vasudevanallur's A. Manoharan. In the 2021 elections as well, it was the AIADMK that fielded Manoharan in Vasudevanallur. However, he lost to the DMK candidate Satharn Thirumalaikumar. Until now, Manoharan has identified himself as an OPS supporter. This time, in the constituency where Manoharan contested, his elder brother Anandhan Ayyasamy is gearing up to contest under the Lotus symbol. Anandhan Ayyasamy, who worked as an engineering director at Intel, is a close friend of Annamalai. Currently serving as the BJP leader of the Tenkasi district, it was widely speculated that he would contest from the Tenkasi seat in the last Lok Sabha elections. However, due to the alliance partner John Pandian needing to be given Tenkasi, Anandhan's dream of contesting from Tenkasi did not materialize.


Tanglish

OPS dharmayuththam nadathiyapodhu avarukkup pinnal ninra 11 MLA-kalil Vasudevanallur A.Manokaranum oruvar. Kadandha 2021 theerthalilum Manokaranai Vasudevanalluril nirkavaiththadhu ADMK. Aanaal, MDMK vetpalar Satharn Thirumalaikkumaaridam thotrup ponaar. Ippodhu varai thannai OPS aadharavaalaragaave kaattikkollum Manokaran pottiyitta thogudiyil indha murai avarudaiya annan Aanandhan Ayyasaami Thaamarai chinnathil pottiyida thadapudhalaaga thayaraagi varugiraar. Intel niruvanatthin poriyiyal iyakkunaraga paniyaatriya Aanandhan Ayyasaami, Annamalaikku anukath thozhar. Tharpodhu Thenkaasi maavatta BJP thalaivaraga irukkum ivarukkuththaan kadandha makkalavaith theerthalil Thenkaasi seat ena paravalaaga pesappattadhu. Aanaal, kootanith thozharana John Pandiyanukku Thenkaasiyai vittuthara vendiya soozhal vandhadhaal Aanandhanin Thenkaasi kanavu kaikoodavillai. Tamil thambikkup badhilaga annan… Thenkaasiyil thaamaraiyai malaraviduma Sooriyan? OPS dharmayuththam nadathiyapodhu avarukkup pinnal ninra 11 MLA-kalil Vasudevanallur A.Manokaranum oruvar. Kadandha 2021 theerthalilum Manokaranai Vasudevanalluril nirkavaiththadhu ADMK. Aanaal, MDMK vetpalar Satharn Thirumalaikkumaaridam thotrup ponaar. Ippodhu varai thannai OPS aadharavaalaragaave kaattikkollum Manokaran pottiyitta thogudiyil indha murai avarudaiya annan Aanandhan Ayyasaami Thaamarai chinnathil pottiyida thadapudhalaaga thayaraagi varugiraar. Intel niruvanatthin


Tamil

English

ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்குப் பின்னால் நின்ற 11 எம்எல்ஏ-க்களில் வாசுதேவநல்லூர் அ.மனோகரனும் ஒருவர். கடந்த 2021 தேர்தலிலும் மனோகரனை வாசுதேவநல்லூரில் நிற்கவைத்தது அதிமுக. ஆனால், மதிமுக வேட்பாளர் சதர்ன் திருமலைக்குமாரிடம் தோற்றுப் போனார். இப்போது வரை தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராகவே காட்டிக்கொள்ளும் மனோகரன் போட்டியிட்ட தொகுதியில் இந்த முறை அவரது அண்ணன் ஆனந்தன் அய்யாசாமி தாமரை சின்னத்தில் போட்டியிட தடபுடலாக தயாராகி வருகிறார். இன்டெல் நிறுவனத்தின் பொறியியல் இயக்குநராக பணியாற்றிய ஆனந்தன் அய்யாசாமி, அண்ணாமலைக்கு அணுக்கத் தோழர். தற்போது தென்காசி மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் இவருக்குத்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் தென்காசி சீட் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால்,

கூட்டணித் தோழரான ஜான் பாண்டியனுக்கு தென்காசியை விட்டுத்தர வேண்டிய சூழல் வந்ததால் ஆனந்தனின் தென்காசி கனவு கைகூடவில்லை.


Tamil

தம்பிக்குப் பதிலாக அண்ணன்… தென்காசியில் தாமரையை மலரவிடுமா சூரியன்?

ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்குப் பின்னால் நின்ற 11 எம்எல்ஏ-க்களில் வாசுதேவநல்லூர் அ.மனோகரனும் ஒருவர். கடந்த 2021 தேர்தலிலும் மனோகரனை வாசுதேவநல்லூரில் நிற்கவைத்தது அதிமுக. ஆனால், மதிமுக வேட்பாளர் சதர்ன் திருமலைக்குமாரிடம் தோற்றுப் போனார். இப்போது வரை தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராகவே காட்டிக்கொள்ளும் மனோகரன் போட்டியிட்ட தொகுதியில் இந்த முறை அவரது அண்ணன் ஆனந்தன் அய்யாசாமி தாமரை சின்னத்தில் போட்டியிட தடபுடலாக தயாராகி வருகிறார்.

இன்டெல் நிறுவனத்தின் பொறியியல் இயக்குநராக பணியாற்றிய ஆனந்தன் அய்யாசாமி, அண்ணாமலைக்கு அணுக்கத் தோழர். தற்போது தென்காசி மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் இவருக்குத்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் தென்காசி சீட் என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், கூட்டணித் தோழரான ஜான் பாண்டியனுக்கு தென்காசியை விட்டுத்தர வேண்டிய சூழல் வந்ததால் ஆனந்தனின் தென்காசி கனவு கைகூடவில்லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆட்டையைக் கலைக்கும் ஆளுயர ஃபிரிட்ஜ்! – புது வழியில் புதுச்சேரி அரசியல்

சாதிய கணக்கில் சிக்கிய சீமான்! – கட்சிக்குள் கலகலக்கும் அதிருப்தி குரல்கள்