English
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமிக்கப்பட்டிருப் பதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாக அமைப்பாக ஆட்சிமன்றக்குழு (சிண்டிகேட்) திகழ்கிறது. கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான முடிவுகள், செலவினங்கள், புதிய திட்டங்கள் போன்றவற்றுக்கு சிண்டிகேட் குழுவில் விவாதித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
Tamil
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் – துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமிக்கப்பட்டிருப் பதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாக அமைப்பாக ஆட்சிமன்றக்குழு (சிண்டிகேட்) திகழ்கிறது. கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான முடிவுகள், செலவினங்கள், புதிய திட்டங்கள் போன்றவற்றுக்கு சிண்டிகேட் குழுவில் விவாதித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
Click the link above to read the full article on the original website.