‘தமிழன் என்பற்காகவே ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை’ – ‘படுபட்சி’ நாவலாசிரியர் டிலுக்ஸன் மோகன் நேர்காணல்

English

What is it that makes watching a thriller film thrilling and gripping? This is deeply and shockingly explored in the novel 'Padupatsi' written by Diluxan Mohan from Sri Lanka. This fictional yet historical 'auto-bi-fiction' novel talks about the dream of a Tamil youth who wanted to create Sri Lanka's first airplane and the pain of that dream shattering like a dry leaf. With the book launch event scheduled to take place today in Chennai, we spoke with the author Diluxan Mohan.

Where did you start 'Padupatsi'? – It began from the place where my life and dreams were rejected, where my pain kept tormenting me, and where my curiosity first started asking questions. I, as a Tamilian, could not bear the rejection of a country for the sole reason of being Tamil. Through what happened to me, I tried to tell the world what happened to the Tamils.

‘I could not bear a country rejecting a youth’s dream and desire just because he was Tamil’ – Interview with ‘Padupatsi’ author Diluxan Mohan

What makes watching a thriller film thrilling and gripping? This is deeply and shockingly explored in the novel 'Padupatsi' written by Diluxan Mohan from Sri Lanka. This fictional yet historical 'auto-bi-fiction' novel talks about the dream of a Tamil youth who wanted to create Sri Lanka's first airplane and the pain of that dream shattering like a dry leaf. With the book launch event scheduled to take place today in Chennai, we spoke with the author Diluxan Mohan.

Where did you start 'Padupatsi'? – It began from the place where my life and dreams were rejected, where my pain kept tormenting me, and where my curiosity first started asking questions. I, as a Tamilian, could not bear the rejection of a country for the sole reason of being Tamil. Through what happened to me, I tried to tell the world what happened to the Tamils.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil

Click the link above to read the full article on the original website.


Tanglish

English oru thriller thiraippadatthai paarkkum paraparappudanum adutthathu enna en-kira ethirpaarppudanum vaasaganai aazhamaga-vum athirchchiyudanum izhuththu selgiradhu, Ilankaiyai-serntha Diluk-san Mohan ezhathiyirukkum ‘Padupadsi’ naaval. Punaivum than varalarum konda ‘Aatto Pic Shan’ vagai naavalaana idhu, Ilankaiyin mudhal vimaanaththai uruvaakka ninaitha Tamil ilaignan-in kanvaiyum akkanavu sukkunooraga udaindha valiyaiyum pesugiradhu. In-noolin veliyeettu vizha Chennaiyil indru nadakka irukkum nilaiyil, in-naavalaasiriyar Diluk-san Mohanidam uraiyaadinom. ‘Padupadsi’yai engirundhu thodangineergal? – Engae en vaazhkaiyum kanavum niraagarikkappattatho, engae en vali ennai thuraththik konde irundhatho, en aathangam eppodhu kelvik ketkath thodangiyatho angirundhuthaan ‘Padupadsi’ thodangiyadhu. Tamizhan en-kira ore kaaranaththukkaaga oru ilaignan-in kanvai, aasaiyai, oru naadu niraagariththathai thaanga mudiyavililai. Enakku enna nadandhathu enpathan moolam Tamizhar-kalukku enna nadandhathu enpathai ulagukku sollum muyaRchithaan idhu. Tamil ‘Tamizhan enbar-kagaave oru naadu niraagariththathai thaanga mudiyavilai’ – ‘Padupadsi’ naavalaasiriyar Diluksan Mohan nerkanaal oru thriller thiraippadatthai paarkkum paraparappudanum adutthathu enna en-kira ethirpaarppudanum vaasaganai aazhamaga-vum athirchchiyudanum izhuththu selgiradhu, Ilankaiyai-serntha Diluk-san Mohan ezhathiyirukkum ‘Padupadsi’ naaval. Punaiv


Tamil

English

ஒரு த்ரில்​லர் திரைப்​படத்​தைப் பார்க்​கும் பரபரப்​புட​னும் அடுத்​தது என்ன என்​கிற எதிர்​பார்ப்​புட​னும் வாசகனை ஆழமாக​வும் அதிர்ச்​சி​யுட​னும் இழுத்​துச் செல்​கிறது, இலங்​கையைச் சேர்ந்த டிலுக்​‌ஸன் மோகன் எழ​தி​யிருக்​கும் ‘படு​பட்​சி’ நாவல். புனை​வும் தன் வரலாறும் கொண்ட ‘ஆட்​டோ பிக் ஷன்’ வகை நாவலான இது, இலங்​கை​யின் முதல் விமானத்தை உரு​வாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவை​யும் அக்​க​னவு சுக்​குநூறாக உடைந்த வலியை​யும் பேசுகிறது. இந்​நூலின் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் இன்று நடக்க இருக்​கும் நிலை​யில், இந்​நாவலாசிரியர் டிலுக்​ஸன் மோக​னிடம் உரை​யாடினோம். ‘படு​பட்​சி’யை எங்​கிருந்து தொடங்​கினீர்​கள்?

– எங்கே என் வாழ்க்​கை​யும் கனவும் நிராகரிக்​கப்​பட்​டதோ, எங்கே என் வலி என்​னைத் துரத்​திக் கொண்டே இருந்​ததோ, என் ஆதங்​கம் எப்​போது கேள்விக் கேட்​கத் தொடங்​கியதோ அங்​கிருந்​து​தான் ‘படு​பட்​சி’ தொடங்​கியது. தமிழன் என்​கிற ஒரே காரணத்​துக்​காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்​ததைத் தாங்க முடிய​வில்​லை. எனக்கு என்ன நடந்​தது என்​ப​தன் மூலம் தமிழர்​களுக்கு என்ன நடந்​தது என்​பதை உலகுக்​குச் சொல்​லும் முயற்​சி​தான் இது.


Tamil

‘தமிழன் என்பற்காகவே ஒரு நாடு நிராகரித்ததைத் தாங்க முடியவில்லை’ – ‘படுபட்சி’ நாவலாசிரியர் டிலுக்ஸன் மோகன் நேர்காணல்

ஒரு த்ரில்​லர் திரைப்​படத்​தைப் பார்க்​கும் பரபரப்​புட​னும் அடுத்​தது என்ன என்​கிற எதிர்​பார்ப்​புட​னும் வாசகனை ஆழமாக​வும் அதிர்ச்​சி​யுட​னும் இழுத்​துச் செல்​கிறது, இலங்​கையைச் சேர்ந்த டிலுக்​‌ஸன் மோகன் எழ​தி​யிருக்​கும் ‘படு​பட்​சி’ நாவல். புனை​வும் தன் வரலாறும் கொண்ட ‘ஆட்​டோ பிக் ஷன்’ வகை நாவலான இது, இலங்​கை​யின் முதல் விமானத்தை உரு​வாக்க நினைத்த தமிழ் இளைஞனின் கனவை​யும் அக்​க​னவு சுக்​குநூறாக உடைந்த வலியை​யும் பேசுகிறது. இந்​நூலின் வெளி​யீட்டு விழா சென்​னை​யில்
இன்று நடக்க இருக்​கும் நிலை​யில், இந்​நாவலாசிரியர் டிலுக்​ஸன் மோக​னிடம் உரை​யாடினோம்.

‘படு​பட்​சி’யை எங்​கிருந்து தொடங்​கினீர்​கள்? – எங்கே என் வாழ்க்​கை​யும் கனவும் நிராகரிக்​கப்​பட்​டதோ, எங்கே என் வலி என்​னைத் துரத்​திக் கொண்டே இருந்​ததோ, என் ஆதங்​கம் எப்​போது கேள்விக் கேட்​கத் தொடங்​கியதோ அங்​கிருந்​து​தான் ‘படு​பட்​சி’ தொடங்​கியது. தமிழன் என்​கிற ஒரே காரணத்​துக்​காக ஓர் இளைஞனின் கனவை, ஆசையை, ஒரு நாடு நிராகரித்​ததைத் தாங்க முடிய​வில்​லை. எனக்கு என்ன நடந்​தது என்​ப​தன் மூலம் தமிழர்​களுக்கு என்ன நடந்​தது என்​பதை உலகுக்​குச் சொல்​லும் முயற்​சி​தான் இது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஸ்டார்ட்அப்  வழிகாட்டி | நம் வெளியீடு

கனவு நிஜமாக…  | நம் வெளியீடு