தமிழக நிதியமைச்சர் கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்ததுடன் முதல்வருக்கு அண்ணாமலை 6 கேள்விகள்

English

Chennai: Tamil Nadu Finance Minister Thangam Thennarasu has answered 10 questions posed to the central government, while Annamalai has raised 6 questions to Chief Minister Stalin. In a statement he released regarding this, he said: According to the CAG report for the year 2023-24, why was the allocated fund of Rs. 14,808 crore for 1,540 projects wasted without being spent? In 2023-24, electricity tax collected from the public amounted to Rs. 1,985 crore. Out of this, why was Rs. 507 crore not paid to the consolidated fund of Tamil Nadu Electricity Generation and Distribution Corporation and instead was diverted elsewhere? Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Madhiya arasukku Tamilnadu nidhiyamaichar Thangam Thennarasu ketta 10 vinaakkaluku pathilalitha Annaamalai, mudhalvar Stalinukku 6 kelvigalai ezhuppiyullaar. Ithukkurithu avar veliyiddulla arikkaiyil kooriyiruppadavadhu: Kadanda 2023-24-am aandu CAG arikkaiyinpadi 1,540 thittangalukku othukkappatta Rs.14,808 kodi nidhi selvipadamal veenakkaiyadhu en, 2023-24-am aandu makkalidam vasoolikkappatta minsara vari Rs.1,985 kodi. Idhil Rs.507 kodi Tamilnadu min urpathi matrum pagirmanak kazhaga niruvanaththin orungkinaindha nidhikku seluththamal madaimaarriyadhu en? Tamil Tamilnadu nidhiyamaichar ketta 10 vinaakkaluku pathilalithathudan mudhalvarukku Annaamalai 6 kelvigal Chennai: Madhiya arasukku Tamilnadu nidhiyamaichar Thangam Thennarasu ketta 10 vinaakkaluku pathilalitha Annaamalai, mudhalvar Stalinukku 6 kelvigalai ezhuppiyullaar. Ithukkurithu avar veliyiddulla arikkaiyil kooriyiruppadavadhu: Kadanda 2023-24-am aandu CAG arikkaiyinpadi 1,540 thittangalukku othukkappatta Rs.14,808 kodi nidhi selvipadamal veenakkaiyadhu en, 2023-24-am aandu makkalidam vasoolikkappatta minsara vari Rs.1,985 kodi. Idhil Rs.507 kodi Tamilnadu min urpathi matrum pagirmanak kazhaga niruvanaththin orungkinaindha nidhikku seluththamal madaimaarriyadhu en? Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: மத்​திய அரசுக்கு தமிழக நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்த அண்​ணா​மலை, முதல்​வர் ஸ்​டா​லினுக்கு 6 கேள்வி​களை எழுப்​பி​யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2023-24-ம் ஆண்டு சிஏஜி அறிக்​கை​யின்​படி 1,540 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.14,808 கோடி நிதி செல​விடப்​ப​டா​மல் வீணாக்​கியது ஏன், 2023-24-ம் ஆண்டு மக்​களிடம் வசூலிக்​கப்​பட்ட மின்​சார வரி ரூ.1,985 கோடி. இதில் ரூ.507 கோடி தமிழ்​நாடு மின் உற்​பத்தி மற்​றும் பகிர்​மானக் கழக நிறு​வனத்​தின் ஒருங்​கிணைந்த நிதிக்கு செலுத்​தாமல் மடை​மாற்​றியது ஏன்?


Tamil

தமிழக நிதியமைச்சர் கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்ததுடன் முதல்வருக்கு அண்ணாமலை 6 கேள்விகள்

சென்னை: மத்​திய அரசுக்கு தமிழக நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்த அண்​ணா​மலை, முதல்​வர் ஸ்​டா​லினுக்கு 6 கேள்வி​களை எழுப்​பி​யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 2023-24-ம் ஆண்டு சிஏஜி அறிக்​கை​யின்​படி 1,540 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.14,808 கோடி நிதி செல​விடப்​ப​டா​மல் வீணாக்​கியது ஏன், 2023-24-ம் ஆண்டு மக்​களிடம் வசூலிக்​கப்​பட்ட மின்​சார வரி ரூ.1,985 கோடி. இதில் ரூ.507 கோடி தமிழ்​நாடு மின் உற்​பத்தி மற்​றும் பகிர்​மானக் கழக நிறு​வனத்​தின் ஒருங்​கிணைந்த நிதிக்கு செலுத்​தாமல் மடை​மாற்​றியது ஏன்?


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் குழப்பம் விளைவிப்பது ஏன்? – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்: பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் உறுதி