தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

English

Bengaluru: Passengers faced severe difficulties as Omni buses operating from Tamil Nadu to Bengaluru were stopped at the border. Omni buses registered in Tamil Nadu and operating to Karnataka were fined by the state transport department officials for lacking proper permits and safety certificates. A total of 60 buses were fined. Additionally, road tax was imposed under the 'All India Tourist Permit' regulations. In response, the Tamil Nadu Omni bus owners' association announced that buses would not operate to Karnataka and Kerala states. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Bengaluru: Tamilakaththil irundhu Bengaluru-vukku iyakkappadum Omni perunthugal ellaiyileye niruththappaduvadhala payanigal kadum avathikku aalaagiyullanar. Tamilakaththil irundhu Karnataka-vukku iyakkappatta Tamilaga padhiven kondha Omni perunthugal uriya anumathi, paathukaappu saanrithazhil illaadhavayaga iruppadhagak koori, ammainila pokkuvaratthu thurai adhikaarigal 60 perunthukalukku abaraadham vidiththanar. Melum ‘All India Tourist Permit’ vidhi-kalinpadi saalai vari vidikkappattadhu. Itharku ethirppu therivitha Tamilaga Omni perunthu urimaiyaalargal sangam Karnataka, Kerala ullitta manailngaluku perunthugal iyakkappadadhu ena ariviththathu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

பெங்களூரு: தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி, பாது​காப்புச் சான்​றிதழ் இல்​லாதவை​யாக இருப்​ப​தாகக் ​கூறி, அம்​மாநில போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் 60 பேருந்​துகளுக்கு அபராதம் விதித்​தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ விதி​களின்படி சாலை வரி விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் சங்​கம் கர்​நாட​கா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களுக்கு பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது என அறி​வித்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை