தமிழக ஆளுநர் கொடைக்கானல் வருகை: பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸார்

English

Dindigul: Tamil Nadu Governor R.N. Ravi is arriving in Kodaikanal this evening (Nov. 5) to participate in the 32nd convocation ceremony of Mother Teresa Women's University. The 32nd convocation ceremony will be held tomorrow (Nov. 6) at Mother Teresa Women's University located in Attuvampatti near Kodaikanal in Dindigul district. To attend this event, Tamil Nadu Governor R.N. Ravi will fly from Chennai to Madurai on Wednesday (Nov. 5) afternoon and is scheduled to arrive at 3 PM.


Tanglish

Dindukkal: Annai Theresa Magalir Palkalaik Kazhagathin 32-vadhu Pattamalippu Vizhaavil Pankerpadharkaga, Tamilnadu Aalanur R.N.Ravi Inru (Nava.5) Maalai Kodaikanal Varugirar. Dindukkal Mavattam, Kodaikanal Aruge Attuvampattiyil Ulla Annai Theresa Magalir Palkalaik Kazhagathil 32-vadhu Pattamalippu Vizha Naalai (Nava.6) Nadappadhu Ulladhu. Idhil, Pankerpadharkaga Puthankizhamai (Nava.5) Maalai Chennaiyil Irundhu Maduraikku Vimaanam Moolam Varum Tamilnadu Aalanur R.N.Ravi, Maalai 3 Manikku Varugirar. Tamil Tamilnadu Aalanur Kodaikanal Varugai: Paadhugappu Paniyil 1,200 Policear Dindukkal: Annai Theresa Magalir Palkalaik Kazhagathin 32-vadhu Pattamalippu Vizhaavil Pankerpadharkaga, Tamilnadu Aalanur R.N.Ravi Inru (Nava.5) Maalai Kodaikanal Varugirar. Dindukkal Mavattam, Kodaikanal Aruge Attuvampattiyil Ulla Annai Theresa Magalir Palkalaik Kazhagathil 32-vadhu Pattamalippu Vizha Naalai (Nava.6) Nadappadhu Ulladhu. Idhil, Pankerpadharkaga Puthankizhamai (Nava.5) Maalai Chennaiyil Irundhu Maduraikku Vimaanam Moolam Varum Tamilnadu Aalanur R.N.Ravi, Maalai 3 Manikku Varugirar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திண்டுக்கல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (நவ.5) மாலை கொடைக்கானல் வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நாளை (நவ.6) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக புதன்கிழமை (நவ.5) மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலை 3 மணிக்கு வருகிறார்.


Tamil

தமிழக ஆளுநர் கொடைக்கானல் வருகை: பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸார்

திண்டுக்கல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (நவ.5) மாலை கொடைக்கானல் வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நாளை (நவ.6) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக புதன்கிழமை (நவ.5) மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலை 3 மணிக்கு வருகிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள்

“ஜாய் கிறிஸில்டாவின் மிரட்டலின் பேரிலேயே திருமணம் நடந்தது” – மாதம்பட்டி ரங்கராஜ்