தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி

English

Chennai: The School Education Department has announced that 2.98 lakh (40%) students who took the skill development test in government schools have passed. The skill development program was launched to improve the language and math skills of students studying from 6th to 9th grade in government schools in Tamil Nadu. Under this scheme, 7.46 lakh students who were lagging in learning have been identified and given special training. Monthly achievement tests are conducted for these students to assess their basic skills. In this context, the School Education Department has now released the achievement details of the students in the skill test conducted in September after two months of training. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: Arasu paḷḷikaḷil tiṟaṉ iyakkat tērvu eḻutiy māṇavarkaḷil 2.98 laṭcam (40%) pār tēṟcci peṟṟuḷḷatāka paḷḷik kalvit tuṟai aṟivittatu. Tamiḻakattiṟku arasu paḷḷikaḷil 6 mutal 9m vakuppu varai payilum māṇavarkaḷiṉ moḻip pāṭam maṟṟum kaṇita tiṟaṉai mēmpaṭuttum vidhamāka tiṟaṉ iyakkam toṭaṅkappaṭṭatu. Inta tiṭṭattiṉ kīḻ kaṟṟalil piṉ taṅkiya 7.46 laṭcam māṇavarkaḷ kaṇṭaṟiyappaṭṭu ciṟappu payirci aḷikkappaṭṭu varukiṟatu. Anta māṇavarkaḷukku mātantōṟum aṭaivut tērvu naṭattappaṭṭu avarkaḷiṉ aṭippaṭait tiṟaṉkaḷ uṟṟu nōkkappaṭukiṟatu. Anta vakaiyil 2 māta payirciikku piṉpu ceptaṉbar mātam naṭattappaṭṭa tiṟaṉ tērvil māṇavarkaḷ peṟṟuḷḷa aṭaivu vivaraṅkaḷ paḷḷik kalvit tuṟai tarparu veḷiyittuḷḷatu. Tamil Tamiḻakattiṟku arasu paḷḷikaḷil tiṟaṉ iyakka ceyal pāṭukaḷ mūlam 2 mātattil 40% māṇavarkaḷ tēṟcci Chennai: Arasu paḷḷikaḷil tiṟaṉ iyakkat tērvu eḻutiy māṇavarkaḷil


Tamil

English

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத் தேர்வு எழுதிய மாணவர்களில் 2.98 லட்சம் (40%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடம் மற்றும் கணித திறனை மேம்படுத்தும் விதமாக திறன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கற்றலில் பின் தங்கிய 7.46 லட்சம் மாணவர்கள் கண்டறியப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு அவர்களின் அடிப்படைத் திறன்கள் உற்று நோக்கப்படுகிறது.

அந்த வகையில் 2 மாத பயிற்சிக்கு பின்பு செப்டம்பர் மாதம் நடைபெற்ற திறன் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.


Tamil

தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத் தேர்வு எழுதிய மாணவர்களில் 2.98 லட்சம் (40%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடம் மற்றும் கணித திறனை மேம்படுத்தும் விதமாக திறன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கற்றலில் பின் தங்கிய 7.46 லட்சம் மாணவர்கள் கண்டறியப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு அவர்களின் அடிப்படைத் திறன்கள் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் 2 மாத பயிற்சிக்கு பின்பு செப்டம்பர் மாதம் நடைபெற்ற திறன் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பொன்னேரி அருகே அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’

சசிகலா முதல் செங்கோட்டையன் வரை..! அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியல் – Maalaimalar