தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

English

Chennai: The Chennai High Court has refused to impose a ban on the Tamil Nadu government's new mini bus scheme. The Tamil Nadu government has announced a new mini bus scheme to provide transportation facilities to rural areas lacking transport services. Private bus operators had filed cases opposing the government order issued in April 2025 regarding this scheme. The judge who heard these cases stated that the new mini bus scheme does not affect them in any way and dismissed the cases with orders. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Tamilnadu arasin puthiya mini bus thittathukku thadai vidhikka Chennai uyar neethimandram maruppu therivithulladhu. Tamilnadathil pokkuvarathu vasathiyilladha graamappurangalukku pokkuvarathu vasathiyai erpaduthum vagaiyil, puthiya mini bus thittathai Tamilnadu arasu arivithulladhu. Ithu thodarbaaga 2025 Aprilil pirappikkappatta arasanaiyai ethirthu thaniyaar bus operators saarbil vazhakkugal thaakkal seithirundhana. Indha vazhakkugalai visaaritha neethipathi, puthiya mini bus thittathaal avargalukku entha paathippum illai enru koori, vazhakkugalai thallupadi seithu uththaravittaar. Tamil Tamilnadu arasin puthiya mini bus thittathukku thadai vidhikka uyar neethimandram maruppu Chennai: Tamilnadu arasin puthiya mini bus thittathukku thadai vidhikka Chennai uyar neethimandram maruppu therivithulladhu. Tamilnadathil pokkuvarathu vasathiyilladha graamappurangalukku pokkuvarathu vasathiyai erpaduthum vagaiyil, puthiya mini bus thittathai Tamilnadu arasu arivithulladhu. Ithu thodarbaaga 2025 Aprilil pirappikkappatta arasanaiyai ethirthu thaniyaar bus operators saarbil vazhakkugal thaakkal seithirundhana. Indha vazhakkugalai visaaritha neethipathi, puthiya mini bus thittathaal avargalukku entha paathippum illai enru koori, vazhakkugalai thallupadi seithu uththaravittaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2025 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, புதிய மினி பஸ் திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Tamil

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2025 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, புதிய மினி பஸ் திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உ.பி.யில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பெண்கள் பலி

தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு