தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம் 

English

சென்னை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வாக்குச்சாவடி அதிகாரிகள், சுமார் 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


Tamil

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம் 

சென்னை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை தி.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வாக்குச்சாவடி அதிகாரிகள், சுமார் 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் பரிதாபம்: பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு நிர்ணயம்: மத்திய குழுக்கள் இன்று முதல் ஆய்வு