தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

English

சென்னை: தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது. இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்திய சட்​டம், நீதி அமைச்​சகத்​தின் சட்ட விவ​காரத் துறை அக். 17-ம் தேதி​யிட்ட அறிவிக்கை மூலம் நோட்​டரி​கள் (திருத்​தம்) விதிகள் 2025-ஐ அறி​வித்​துள்​ளது. மேலும், நோட்​டரி​கள் சட்​டத்​தால் (1952) வழங்​கப்​பட்ட அதி​காரங்​களின்​கீழ் நோட்​டரி​கள் விதி​கள் 1956, மேலும் திருத்​தம் செய்​யப்​படு​கிறது.


Tamil

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது.

இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்திய சட்​டம், நீதி அமைச்​சகத்​தின் சட்ட விவ​காரத் துறை அக். 17-ம் தேதி​யிட்ட அறிவிக்கை மூலம் நோட்​டரி​கள் (திருத்​தம்) விதிகள் 2025-ஐ அறி​வித்​துள்​ளது. மேலும், நோட்​டரி​கள் சட்​டத்​தால் (1952) வழங்​கப்​பட்ட அதி​காரங்​களின்​கீழ் நோட்​டரி​கள் விதி​கள் 1956, மேலும் திருத்​தம் செய்​யப்​படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

5 ஆண்டுக்குப் பிறகு நவ.9-ம் தேதி முதல் இந்தியாவுக்கு நேரடி விமான சேவை: சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழப்பு