தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு நிர்ணயம்: மத்திய குழுக்கள் இன்று முதல் ஆய்வு

English

சென்னை: நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை நிர்​ண​யம் செய்​வதற்​காக தமிழகம் வந்​துள்ள 3 மத்​திய குழுக்​களும் இன்று (அக்​.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்​கு​கின்​றன. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில் சம்​பா, தாளடி நெல் சாகுபடிப் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. தமிழகத்​தில் இது​வரை 21 லட்​சம் ஹெக்​டேரில் நெல், சிறு​தானி​யங்​கள் உட்பட பயிர்​கள் சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளன. இதில் 5 லட்​சம் ஹெக்​டேரில் சாகுபடி செய்​த நெற்​பயிரில் 3.60 லட்​சம் ஹெக்​டேர் பரப்பிலான நெல் அறு​வடை செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்​முதல் நிலை​யங்​கள் மூலம் 9.67 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.


Tamil

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு நிர்ணயம்: மத்திய குழுக்கள் இன்று முதல் ஆய்வு

சென்னை: நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை நிர்​ண​யம் செய்​வதற்​காக தமிழகம் வந்​துள்ள 3 மத்​திய குழுக்​களும் இன்று (அக்​.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்​கு​கின்​றன.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில் சம்​பா, தாளடி நெல் சாகுபடிப் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. தமிழகத்​தில் இது​வரை 21 லட்​சம் ஹெக்​டேரில் நெல், சிறு​தானி​யங்​கள் உட்பட பயிர்​கள் சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளன. இதில் 5 லட்​சம் ஹெக்​டேரில் சாகுபடி செய்​த நெற்​பயிரில் 3.60 லட்​சம் ஹெக்​டேர் பரப்பிலான நெல் அறு​வடை செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்​முதல் நிலை​யங்​கள் மூலம் 9.67 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம் 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அறிவித்ததும் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திட்டம்