தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

English

Chennai: A case has been filed in the Supreme Court on behalf of the DMK against the implementation of the special intensive voter verification exercise called SIR in Tamil Nadu. Regarding this, the DMK issued a statement saying, "At the all-party meeting held in Chennai on November 2, chaired by Tamil Nadu Chief Minister Stalin, it was resolved that 'there is no other way but to approach the Supreme Court to uphold the voting rights of all voters in Tamil Nadu. To protect electoral democracy, the political parties in Tamil Nadu will file a petition in the Supreme Court, as decided by this all-party meeting.'" Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Tamilnadhil SIR enbadum Vaakkalar Paddiyal Sirappu Theevira Thiruththap Paniyai Nadaimuraipaduththarku Ethiraga Uccha Neethimandratthil DMK Saarbil Vazhakku Thodarappattulladhu. Ithu kuriththu DMK Veliyitta Arikkaiyil, "Tamilnadu Mudhalvar Stalin Thalaimaiyil Nov.2-l Chennaiyil Nadappatta Anaiththuk Katchi Kootaththil, 'Tamilnaattu Vaakkaalargal Anaivarin Vaakkurimaiyaiyum Nilainaatta Uccha Neethimandratthai Naaduvathai Thavira Veru Vazhi Illai. Theerdhal Jananayagaththaik Kaappaatrida Tamilnaattil Ulla Arasiyal Katchigal Uccha Neethimandratthil Manu Thaakkal Seyvathu Ena Indha Anaiththuk Katchi Kootam Theermaanikkiradhu' Ena Theermaanam Niraivetrappattadhu. Tamil Tamilnadhil SIR Nadaimuraikku Ethiraga Uccha Neethimandratthil DMK Vazhakku! Chennai: Tamilnadhil SIR enbadum Vaakkalar Paddiyal Sirappu Theevira Thiruththap Paniyai Nadaimuraipaduththarku Ethiraga Uccha Neethimandratthil DMK Saarbil Vazhakku Thodarappattulladhu. Ithu kuriththu DMK Veliyitta Arikkaiyil, "Tamilnadu Mudhalvar Stalin Thalaimaiyil Nov.2-l Chennaiyil Nadappatta Anaiththuk Katchi Kootaththil, 'Tamilnaattu Vaakkaalargal Anaivarin Vaakkurimaiyaiyum Nilainaatta Uccha Neethimandratthai Naaduvathai Thavira Veru Vazhi Illai. Theerdhal Jananayagaththaik Kaappaatrida Tamilnaattil Ulla Arasiyal Katchigal Uccha Neethimandratthil Manu Thaakkal Seyvathu Ena Indha Anaiththuk Katchi Kootam Theermaanikkiradhu' Ena


Tamil

English

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நடைமுறைப்படுத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.2-ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tamil

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நடைமுறைப்படுத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.2-ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மகன் தலையீடு” செங்கோட்டையன் சொன்னதை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி – Oneindia Tamil

“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா