தமிழகத்தில் ஆர்டிஇ சேர்க்கையில் 70,449 குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை

English

Chennai: The Secretary of the School Education Department, P. Chandira Mohan, has stated that 70,449 children have been allotted seats under the RTE quota in private schools this year. According to the Right to Education Act (RTE), 25 percent of seats in private schools are reserved for underprivileged children. There are about 100,000 seats available in 7,717 private schools across the state. Under this scheme, children admitted in LKG or 1st grade can study free of charge up to the 8th grade. Since its implementation in Tamil Nadu in 2013, around 500,000 children have been studying in private schools under the RTE scheme.


Tanglish

English Chennai: Natappaandu thaniyaar pallikalil aartiE othukkeettil 70,449 kuzhanthaigalukku idangal othukkappattullathaga pallikkalvith thurai seyalar P.Chandira Mohan theriviththaar. Ilavasa kattayaak kalvi urimaich sattathinpadi (aartiE) thaniyaar pallikalil 25 sathaveetha idangalil ezhaik kuzhanthaigal serkkappaduvargal. Maanilam muzhuvadhulla 7,717 thaniyaar pallikalil sumaar 1 laksham idangal ullana. Indha thittathil L.K.G alladhu ondraam vaguppil serubavargal 8m vaguppu varai kattanam seluththamal ilavasamaaga padikkalaam. Tamilnadathil 2013-l amalaana indha aartiE thittathin keezh idhuvarai 5 laksham kuzhanthaigal thaniyaar pallikalil padiththu varugindrana. Tamil Tamilnadathil aartiE serkkaiyil 70,449 kuzhanthaigalukku idothukkeedu: Pallik kalvith thurai Chennai: Natappaandu thaniyaar pallikalil aartiE othukkeettil 70,449 kuzhanthaigalukku idangal othukkappattullathaga pallikkalvith thurai seyalar P.Chandira Mohan theriviththaar. Ilavasa kattayaak kalvi urimaich sattathinpadi (aartiE) thaniyaar pallikalil 25 sathaveetha idangalil ezhaik kuzhanthaigal serkkappaduvargal. Maanilam muzhuvadhulla 7,717 thaniyaar pallikalil sumaar 1 laksham idangal ullana. Indha thittathil L.K.G alladhu ondraam vaguppil serubavargal 8m vaguppu varai kattanam seluththamal ilavasamaaga padikkalaam. Tamilnadathil 2013-l amalaana indha aartiE thittathin keezh idhuvarai 5 laksham kuzhanthaigal thaniyaar pallikalil padiththu varugindrana


Tamil

English

சென்னை: நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் தெரிவித்துள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 7,717 தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.


Tamil

தமிழகத்தில் ஆர்டிஇ சேர்க்கையில் 70,449 குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை

சென்னை: நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 7,717 தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றிப் பேசும் அமைப்பே ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி

பொன்னேரி அருகே அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’