தன்பாலின உறவால் விபரீதம்: ஓசூர் அருகே குழந்தையை கொன்ற தாய் உட்பட 2 பேர் கைது

English

Krishnagiri: Near Hosur, police have arrested two people, including a mother, for killing a 5-month-old male infant who was an obstacle to a consanguineous relationship. Suresh (38), a laborer from Chinnatti village near Kelamangalam, Hosur, and his wife Bharathi (26) have been married for six years. They had two daughters and a 5-month-old son named Dhruvan. On the 4th, Dhruvan suffered from breathing difficulty while breastfeeding and fainted. They took him to the nearby government hospital for treatment, where doctors declared the child dead upon examination.


Tanglish

English Krishnagiri: Osoor aruge thanpaalina uravukku idaiyooraga irundha 5 maatha aan kuzhanthaiaik konra thaai utpada 2 perai policeaar kaithu seidhanar. Osoor aruge kelamangalatthai adutha chinnatti kiraamaathais serndhavar koolith thozhilaali Suresh (38). Ivaradhu manaivi Bharathi (26). Ivarukku thirumana maagi 6 aandugal aagirthu. Iru pen kuzhanthaigalum, Dhruvan endra 5 maatha kaik kuzhanthaiyum irundhanar. Innilaiyil, kadantha 4-am thethi Dhruvan paal kudikkum moochuthinaral erpattu mayangiyadhaga, appakudhiyil ulla arasu maruthuvamanaiyukku sikichchaikku azhaiththu senranar. Angu kuzhanthaia parisoathitha maruthuvargal erkenave kuzhanthai uyirilandhadhaaga theriviththanar. Tamil thanpaalina uravaal vipareetham: Osoor aruge kuzhanthaiaik konra thaai utpada 2 per kaithu Krishnagiri: Osoor aruge thanpaalina uravukku idaiyooraga irundha 5 maatha aan kuzhanthaiaik konra thaai utpada 2 perai policeaar kaithu seidhanar. Osoor aruge kelamangalatthai adutha chinnatti kiraamaathais serndhavar koolith thozhilaali Suresh (38). Ivaradhu manaivi Bharathi (26). Ivarukku thirumana maagi 6 aandugal aagirthu. Iru pen kuzhanthaigalum, Dhruvan endra 5 maatha kaik kuzhanthaiyum irundhanar. Innilaiyil, kadantha 4-am thethi Dhruvan paal kudikkum moochuthinaral erpattu mayangiyadhaga, appakudhiyil ulla arasu maruthuvamanaiyukku sikichchaikku azhaiththu senranar. Angu kuzhanthaia parisoathitha maruthuvargal erkenave


Tamil

English

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தன்பாலின உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாய் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவரது மனைவி பாரதி (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இரு பெண் குழந்தைகளும், துருவன் என்ற 5 மாத கைக் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி துருவன் பால் குடிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாக, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


Tamil

தன்பாலின உறவால் விபரீதம்: ஓசூர் அருகே குழந்தையை கொன்ற தாய் உட்பட 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தன்பாலின உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாய் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவரது மனைவி பாரதி (26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இரு பெண் குழந்தைகளும், துருவன் என்ற 5 மாத கைக் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி துருவன் பால் குடிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாக, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை – ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: அங்கன்வாடி ஊழியருக்கு 54 ஆண்டு சிறை தண்டனை – திருவாரூர் கோர்ட் தீர்ப்பு