தனியார் பள்ளிகளில் இடையே நடைபெறாத சாதி மோதல் அரசு பள்ளிகளில் மட்டும் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

English

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு இடையே நடை​பெறாத சாதிய மோதல்​கள் அரசுப் பள்​ளி​களில் மட்​டுமே நடை​பெறு​வ​தாக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகப் பள்ளி மாணவர்​கள் இடைநிற்​றல் சதவீதம், கடந்த ஆண்​டு​களை விட மிக​வும் அதி​கரித்​திருப்​ப​தாக, மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. கல்​வித் துறை​யில் தமிழகத்தை மிக​வும் பின்​தங்​கிய நிலைக்​குத் தள்​ளி​யுள்​ளது இந்த திமுக அரசு.


Tamil

தனியார் பள்ளிகளில் இடையே நடைபெறாத சாதி மோதல் அரசு பள்ளிகளில் மட்டும் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு இடையே நடை​பெறாத சாதிய மோதல்​கள் அரசுப் பள்​ளி​களில் மட்​டுமே நடை​பெறு​வ​தாக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகப் பள்ளி மாணவர்​கள் இடைநிற்​றல் சதவீதம், கடந்த ஆண்​டு​களை விட மிக​வும் அதி​கரித்​திருப்​ப​தாக, மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. கல்​வித் துறை​யில் தமிழகத்தை மிக​வும் பின்​தங்​கிய நிலைக்​குத் தள்​ளி​யுள்​ளது இந்த திமுக அரசு.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் 

திமுக​ கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை