தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண் கைது

English

Ossur: A woman from North India was arrested for installing a secret camera in the bathroom of a women's workers' hostel near Ossur in Krishnagiri district. The hostel is located in the residential area of a private factory in Nagamangalam near Kelamangalam, Ossur, where more than 6,000 women workers reside. Following reports that a secret camera had been installed in the hostel's bathroom, over 2,000 women staged a protest in front of the hostel the night before last. Assistant Officer Akrithi Sethi and SP Thangadurai, who arrived after receiving the information, conducted an investigation. Due to the tense situation, more than 100 police officers were deployed for security. Source: Hindu Tamil Thisai.


Tanglish

Oosur: Krishnagiri maavattam Oosur aruge pen thozhilaalarhal viduthi kuliyal araiyil ragasiya camera poruththiya vadamaanila pen kaithu seyyappattaar. Oosur Kelamangalam aruge Nagamangalatthil ulla thaniyaar thozhirsalaiyil panipuriyaum penkal thangum viduthi laalikkal pagudhiyil ulladhu. Ingu 6 aayiraththukkum maerppatta penkal thangiyullanar. Innilaiyil, viduthi kuliyal araiyil ragasiya camera poruththappattulladhaga koori netru munthinam iravu 2 aayiraththukkum maerppatta penkal viduthi munbu tharnaavil eedupattanar. Thagavalarindhu vandha udhavi aatsiyar Akrithi Sethi matrum S.P. Thangkathurai aghiyor visaaraṇai nadaththinar. Patharramana soozhal nilaviyadhaal 100-kkum maerppatta policeaar paathukaappukkaaga kuvikappattanar. Tamil thaniyaar thozhirsalai pengal viduthiyin kuliyal araiyil ragasiya camera poruththiya vadamaanila pen kaithu Oosur: Krishnagiri maavattam Oosur aruge pen thozhilaalarhal viduthi kuliyal araiyil ragasiya camera poruththiya vadamaanila pen kaithu seyyappattaar. Oosur Kelamangalam aruge Nagamangalatthil ulla thaniyaar thozhirsalaiyil panipuriyaum penkal thangum viduthi laalikkal pagudhiyil ulladhu. Ingu 6 aayiraththukkum maerppatta penkal thangiyullanar. Innilaiyil, viduthi kuliyal araiyil ragasiya camera poruththappattulladhaga koori netru munthinam iravu 2 aayiraththukkum maerppatta penkal viduthi munbu tharnaavil eedupattanar. Thagavalarindhu vandha udhavi aatsiyar Akrithi Sethi matrum S.P. Thangkathurai aghiyor visaaraṇai nadaththinar. Patharramana


Tamil

English

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே பெண் தொழிலா​ளர்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய வடமாநில பெண் கைது செய்​யப்​பட்​டார். ஓசூர் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலை​யில் பணிபுரி​யும் பெண்​கள் தங்​கும் விடுதி லாளிக்​கல் பகு​தி​யில் உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள் தங்கியுள்ளனர். இந்​நிலை​யில், விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கூறி நேற்று முன்தினம் இரவு 2 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பெண்​கள் விடுதி முன்பு தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். தகவலறிந்து வந்த உதவி ஆட்​சி​யர் அக்​ரிதி சேத்தி மற்​றும் எஸ்​.பி. தங்​கதுரை ஆகியோர் விசா​ரணை நடத்​தினர்.

பதற்​ற​மான சூழல் நில​விய​தால் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புக்​காக குவிக்​கப்​பட்​டனர்.


Tamil

தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய வடமாநில பெண் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அருகே பெண் தொழிலா​ளர்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய வடமாநில பெண் கைது செய்​யப்​பட்​டார். ஓசூர் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலை​யில் பணிபுரி​யும் பெண்​கள் தங்​கும் விடுதி லாளிக்​கல் பகு​தி​யில் உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள் தங்கியுள்ளனர்.

இந்​நிலை​யில், விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கூறி நேற்று முன்தினம் இரவு 2 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பெண்​கள் விடுதி முன்பு தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். தகவலறிந்து வந்த உதவி ஆட்​சி​யர் அக்​ரிதி சேத்தி மற்​றும் எஸ்​.பி. தங்​கதுரை ஆகியோர் விசா​ரணை நடத்​தினர். பதற்​ற​மான சூழல் நில​விய​தால் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புக்​காக குவிக்​கப்​பட்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உ.பி.யில் ரயில் மோதி 6 பெண்கள் உயிரிழப்பு

<div>`விஜய்யின் அரசியல் மெசேஜ்; திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்த ஆதவ்’ – பொதுக்குழு ஹைலைட்ஸ் – Vikatan</div>