தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா: அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை 

English

Thanjavur: On the occasion of the 1040th birth anniversary of the great king Rajaraja Chola, who built the world-famous Brihadeeswarar Temple in Thanjavur, garlands were offered to his statue today by the government and various organizations as a mark of respect. The 1040th birth anniversary of the great king Rajaraja Chola, who constructed the world-renowned Brihadeeswarar Temple in Thanjavur, began yesterday morning. Following this, events such as seminars, poetry sessions, and Bharatanatyam performances were held.

Tanglish

Thanjavur: ulaga pugazhpetra Thanjavur periya koyilai kattia maamannan Rajarajasozhanin 1040-vadhu sathaya vizhaavai munnittu indru arasu matrum palveru amaippugal saarbil avarathu silaikku maalai aniviththu mariyaadhai seluthappattadhu. Ulagame viyakkum alavukku Thanjavur periya koyilai kattia maamannan Rajarajasozhanin 1040-vadhu sathaya vizha netru kaalai thodangiyadhu. Thodarndhu karuththarangam, kaviyarangam, barathanattiyam ulliththa nigazhchigal nadandhadhana.
Thanjaiyil maamannan Rajaraja Sozhanin 1040-vadhu sathaya vizha: arasu saarbil maalai aniviththu mariyaadhai
Thanjavur: ulaga pugazhpetra Thanjavur periya koyilai kattia maamannan Rajarajasozhanin 1040-vadhu sathaya vizhaavai munnittu indru arasu matrum palveru amaippugal saarbil avarathu silaikku maalai aniviththu mariyaadhai seluthappattadhu. Ulagame viyakkum alavukku Thanjavur periya koyilai kattia maamannan Rajarajasozhanin 1040-vadhu sathaya vizha netru kaalai thodangiyadhu. Thodarndhu karuththarangam, kaviyarangam, barathanattiyam ulliththa nigazhchigal nadandhadhana.
Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom
Click the link above to read the full article on the original website.

Tamil

English

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழா நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tamil

தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா: அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை 

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழா நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Click the link above to read the full article on the original website.

More From Author

இந்தியா – சீனா எல்லையில் கடும் பனிப்பொழிவு

தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட்: இந்​திய ‘ஏ’ அணி 234 ரன்​களுக்கு ஆட்​ட​மிழப்பு