தஞ்சாவூர், நாகையில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!

English

தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்: தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் 1,500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேவேளையில், நெல் கொள்முதலை விரைவுபடுத்தாததைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றொரு புறம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


Tamil

தஞ்சாவூர், நாகையில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!

தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்: தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் 1,500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேவேளையில், நெல் கொள்முதலை விரைவுபடுத்தாததைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றொரு புறம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள்

கரூர் நெரிசல்: பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ குழுவினர் வருகை – ஆவணங்கள் ஒப்படைப்பு