தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!

English

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. ஒரு பவுன் விலை ரூ.91 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Tamil

தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்வு: வாரத்தின் முதல் நாளே அதிரடி!

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.10) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. ஒரு பவுன் விலை ரூ.91 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள்: நவ.14-க்குள் விண்ணப்பிக்கலாம்

திறன் இயக்க மாணவர்களுக்கு தொடர் பயிற்சி: தேர்ச்சியை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்