தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 சரிவு: ஒரு பவுன் ரூ.90,080-க்கு விற்பனை!

English

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.10) கிராமுக்கு ரூ.165 என சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.


Tamil

தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 சரிவு: ஒரு பவுன் ரூ.90,080-க்கு விற்பனை!

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.10) கிராமுக்கு ரூ.165 என சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இன்டெல் மணி ரூ.300 கோடிக்கு கடன் பத்திரம் வெளியீடு

பிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% அதிகரிப்பு