English
Chennai: According to the national economic situation, the price of gold is determined. Before Diwali, one sovereign touched Rs. 98,000. After that, the price started to decrease. Currently, in Chennai, the price of gold yesterday increased by Rs. 320 per sovereign, selling at Rs. 90,800. The price per gram increased by Rs. 40, selling at Rs. 11,350. The price of silver per gram increased by Rs. 2, reaching Rs. 168, and the price of silver per kilogram increased by Rs. 2,000, reaching Rs. 1,68,000. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Chennai: Sarvadesa porulathara nilavaraththukku erpa thangaththin vilai nirnayikkappadugiradhu. Deepavali-kku munbu oru paun Rs.98 aayiraththai thodadhu. Pinnar, vilai kuraiya thodangiyadhu. Innilaiyil, Chennaiyil thangam vilai netru paunukku Rs.320 uyarnthu, 90,800-kku virkkappadadhu. Gramukku Rs.40 uyarnthu, Rs.11,350-kku virkkappadadhu. Velli gramukku Rs.2 uyarnthu, Rs.168 aagavum, katti velli kilovukku Rs.2,000 uyarnthu Rs.1,68,000 aagavum irundhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்டது. பின்னர், விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, 90,800-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.11,350-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.
Tamil
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்டது. பின்னர், விலை குறையத் தொடங்கியது.
இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, 90,800-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.11,350-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.
Click the link above to read the full article on the original website.