English
Chennai: According to the international market, the price of gold is determined. In this context, on October 17, the price reached Rs. 97,600, marking an unprecedented new high. On the 28th of the previous month, one sovereign of jewelry gold was priced at Rs. 88,600. Since then, the price of gold has been fluctuating. Currently, in Chennai, jewelry gold increased by Rs. 1,120 per sovereign yesterday, selling at Rs. 90,560. The price per gram rose by Rs. 140, selling at Rs. 11,320. 24-carat gold is priced at Rs. 98,792. Similarly, silver increased by Rs. 2 per gram, reaching Rs. 165, and silver bars rose by Rs. 2,000 per kilogram, reaching Rs. 1.65 lakh. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Chennai: Sarvadesa nilavaraththukku erpa thangaththin vilai nirnayikkappadugiradhu. Andha vagaiyil, Oct. 17-am thethi Rs.97,600 aaga vilai adhikariththu, varalaaru kaanadha puthiya uchchaththai thodddadhu. Kadandha 28-am thethi oru pawn aaparanath thangam Rs.88,600 aaga irundhadhu. Idhanpiragu, thangam vilai etra, irakkamaaga irukkiradhu. Innilaiyil, Chennaiyil aaparanath thangam netru pawnukku Rs.1,120 uyarnthu, Rs.90,560-kku virkappadadhu. Oru gram Rs.140 uyarnthu, Rs.11,320-kku virkappadadhu. 24 karat thangam Rs.98,792 aaga irundhadhu. Idhupola, velli gramukku Rs.2 uyarnthu, Rs.165-aagavum, katti velli kilovukku Rs.2,000 uyarnthu Rs.1.65 latchamagaavum irundhadhu.
Tamil
English
சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில், சென்னையில்ஆபரணத் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ. 90,560-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.140 உயர்ந்து, ரூ.11,320-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,792 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.165ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1.65லட்சமாகவும் இருந்தது.
Tamil
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.88,600 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில்ஆபரணத் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ. 90,560-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.140 உயர்ந்து, ரூ.11,320-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,792 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.165ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1.65லட்சமாகவும் இருந்தது.
Click the link above to read the full article on the original website.