டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியல்: சிண்ட்ரெலா – திவ்யான்ஷி முதலிடம் பிடித்து அசத்தல்

English

New Delhi: The International Table Tennis Federation has released its ranking list. In this, India's Sindhuja Das and Divyanshi Bawmik pair have achieved a feat by securing the first place in the U-19 women's doubles category. This pair is ranked first with 3,910 points. Tamil Table Tennis Ranking List: Sindhuja – Divyanshi take the top spot impressively. New Delhi: The International Table Tennis Federation has released its ranking list. In this, India's Sindhuja Das and Divyanshi Bawmik pair have achieved a feat by securing the first place in the U-19 women's doubles category. This pair is ranked first with 3,910 points. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Sarvadesa Table Tennis Kootamaippu Tharavarasai Pattiyaalai Veliyittulladhu. Idhil U-19 Magalir Irattaiyar Pirivil Indhiyaavin Sindtrela Thaas, Divyanshi Pavumik Jodi Mudhalidathai Pidithu Saadhanai Padaithulladhu. Indha Jodi 3,910 Pulligaludan Mudhalidathil Ulladhu. Tamil Table Tennis Tharavarasai Pattiyaal: Sindtrela – Divyanshi Mudhalidam Pidithu Asaththal Pudutelli: Sarvadesa Table Tennis Kootamaippu Tharavarasai Pattiyaalai Veliyittulladhu. Idhil U-19 Magalir Irattaiyar Pirivil Indhiyaavin Sindtrela Thaas, Divyanshi Pavumik Jodi Mudhalidathai Pidithu Saadhanai Padaithulladhu. Indha Jodi 3,910 Pulligaludan Mudhalidathil Ulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஜோடி 3,910 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


Tamil

டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியல்: சிண்ட்ரெலா – திவ்யான்ஷி முதலிடம் பிடித்து அசத்தல்

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஜோடி 3,910 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது; வெள்ளி விலையும் சரிவு

தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்