டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்

English

New Delhi: The Jawaharlal Nehru Stadium in Delhi is set to be demolished. In its place, a modern sports city spanning 102 acres is planned to be developed. According to official information from the Ministry of Youth Affairs and Sports, the Jawaharlal Nehru Stadium will be demolished, and a sports city featuring fields for all major sports disciplines and residential facilities for athletes will be created. However, this project is still in the initial planning stages.


Tanglish

English Pudutelli: Delhiyil ulla Jawaharlal Nehru Stadium idikkappaṭa uḷḷatu. Adarku badhilāka adhinavīna vasathikaḷuṭan 102 ēkkaril vilaiyāṭṭu nagaram uruvākkappaṭa uḷḷatu. Matthiya vilaiyāṭṭuththuṟai amaicchakattiṉ adhikārappūrva takavalinpadi, Jawaharlal Nehru Stadium idikkappaṭṭu, anaittu mukkiya vilaiyāṭṭup pirivukaḷukkum maithānaṅkaḷ, vīrarkaḷukkāna kuṭiyiruppu vasathikaḷ koṇḍa oru vilaiyāṭṭu nagaram uruvākkappaṭukiṟatu. Eninum intath tiṭṭam innum ārampakkaṭṭa yōcaṉai nilaiyilēye uḷḷatu. Tamil Delhi Stadiumai 102 ēkkaril vilaiyāṭṭu nagaramāka māṟṟa tiṭṭam Pudutelli: Delhiyil ulla Jawaharlal Nehru Stadium idikkappaṭa uḷḷatu. Adarku badhilāka adhinavīna vasathikaḷuṭan 102 ēkkaril vilaiyāṭṭu nagaram uruvākkappaṭa uḷḷatu. Matthiya vilaiyāṭṭuththuṟai amaicchakattiṉ adhikārappūrva takavalinpadi, Jawaharlal Nehru Stadium idikkappaṭṭu, anaittu mukkiya vilaiyāṭṭup pirivukaḷukkum maithānaṅkaḷ, vīrarkaḷukkāna kuṭiyiruppu vasathikaḷ koṇḍa oru vilaiyāṭṭu nagaram uruvākkappaṭukiṟatu. Eninum intath tiṭṭam innum ārampakkaṭṭa yōcaṉai nilaiyilēye uḷḷatu. Mūlataḷam: Indu


Tamil

English

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகத்​தின் அதி​காரப்​பூர்வ தகவலின்​படி, ஐவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்​பட்​டு, அனைத்து முக்​கிய விளை​யாட்​டுப் பிரிவு​களுக்​கும் மைதானங்​கள், வீரர்​களுக்​கான குடி​யிருப்பு வசதி​கள் கொண்ட ஒரு விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்​படு​கிறது. எனினும் இந்​தத் திட்​டம் இன்​னும் ஆரம்​பகட்ட யோசனை நிலை​யிலேயே உள்​ளது.


Tamil

டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது.

மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகத்​தின் அதி​காரப்​பூர்வ தகவலின்​படி, ஐவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்​பட்​டு, அனைத்து முக்​கிய விளை​யாட்​டுப் பிரிவு​களுக்​கும் மைதானங்​கள், வீரர்​களுக்​கான குடி​யிருப்பு வசதி​கள் கொண்ட ஒரு விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்​படு​கிறது. எனினும் இந்​தத் திட்​டம் இன்​னும் ஆரம்​பகட்ட யோசனை நிலை​யிலேயே உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி