டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் கலைந்து போன 5 பேரின் குடும்பக் கனவுகள்

English

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் இறந்த 5 ஆண்​களைச் சேர்ந்த 5 குடும்​பங்​களின் எதிர்​காலக் கனவு​கள் கலைந்து போய்​விட்​டது. இறந்​தவர்​களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்​கஜ் சைனி​யும்​(22) ஒரு​வர். இவர் சாந்​தினி சவுக் பகு​தி​யில் ஒரு பயணியை இறக்​கி​விட்டு வரும்​போது இந்த குண்​டு​வெடிப்​பில் சிக்கி உயி​ரிழந்​தார். பங்​கஜ் சைனி​யின் தந்தை இதுகுறித்து கூறும்​போது,

“பயணியை இறக்​கி​விட்டு பங்​கஜ் தனது காரில் வரும்​போது​தான் இந்த குண்​டு​வெடிப்பு நடந்​துள்​ளது. எங்​கள் குடும்​பத்​தின் ஒரே நம்​பிக்கை பங்​கஜ்​தான். அவரை இழந்து எங்​களால் இருக்​கவே முடி​யாது. இந்த சம்​பவத்​துக்கு நீதி கிடைக்​கவேண்​டும்’’ என்​றார்.


Tamil

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் கலைந்து போன 5 பேரின் குடும்பக் கனவுகள்

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் இறந்த 5 ஆண்​களைச் சேர்ந்த 5 குடும்​பங்​களின் எதிர்​காலக் கனவு​கள் கலைந்து போய்​விட்​டது. இறந்​தவர்​களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்​கஜ் சைனி​யும்​(22) ஒரு​வர். இவர் சாந்​தினி சவுக் பகு​தி​யில் ஒரு பயணியை இறக்​கி​விட்டு வரும்​போது இந்த குண்​டு​வெடிப்​பில் சிக்கி உயி​ரிழந்​தார். பங்​கஜ் சைனி​யின் தந்தை இதுகுறித்து கூறும்​போது, “பயணியை இறக்​கி​விட்டு பங்​கஜ் தனது காரில் வரும்​போது​தான் இந்த குண்​டு​வெடிப்பு நடந்​துள்​ளது. எங்​கள் குடும்​பத்​தின் ஒரே நம்​பிக்கை பங்​கஜ்​தான். அவரை இழந்து எங்​களால் இருக்​கவே முடி​யாது. இந்த சம்​பவத்​துக்கு நீதி கிடைக்​கவேண்​டும்’’ என்​றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லி குண்டுவெடிப்பு | நிலநடுக்கம் போல உணர்ந்தோம்: உள்ளூர் மக்கள் தகவல்

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை