டெல்லியில் ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்

English

புதுடெல்லி: தாய்​லாந்​தில் இருந்து கடந்த திங்​கட்​கிழமை 2 இந்​திய பயணி​கள் டெல்லி விமான நிலை​யம் வந்தனர். அவர்களது தனிப்​பட்ட உடைமை​கள் எக்​ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்​யப்​பட்​டன. இதையடுத்து நடை​பெற்ற சோதனை​யில் 4 பாலிதீன் பைகளில் அவர்​கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.


Tamil

டெல்லியில் ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்

புதுடெல்லி: தாய்​லாந்​தில் இருந்து கடந்த திங்​கட்​கிழமை 2 இந்​திய பயணி​கள் டெல்லி விமான நிலை​யம் வந்தனர்.

அவர்களது தனிப்​பட்ட உடைமை​கள் எக்​ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்​யப்​பட்​டன. இதையடுத்து நடை​பெற்ற சோதனை​யில் 4 பாலிதீன் பைகளில் அவர்​கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தந்தையின் 16-ம் நாள் காரியத்துக்காக ரவுடி நாகேந்திரனின் இளைய மகனுக்கு ஒருநாள் பரோல்

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்