டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

English

நாகப்பட்டினம்: ​தான் டெல்​டா​காரன் என்று பெரு​மை​யாக கூறிக் கொள்​ளும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், டெல்டா பகுதி மக்​களைப் பாது​காக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் கூறி​னார். நாகப்​பட்​டினத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அனை​வரும் தீபாவளிப் பண்​டிகையை கொண்​டாட உள்ள நிலை​யில், டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் மட்​டும் தீபாளியை சிறப்​பாகக் கொண்​டாட முடி​யாத நிலை​யில் உள்​ளனர். அரசு கொள்​முதல் கிடங்​கு​கள் போதிய அளவில் இல்​லாத​தா​லும், வழக்​கத்​தை​விட 3-ல் ஒரு பங்கு மட்​டுமே கொள்​முதல் செய்​யப்​படு​வ​தா​லும் விளைந்த நெல் மணி​கள் மழை​யில் நனைந்​து, முளைத்து வரு​கின்​றன. இதனால்,

குறுவை சாகுபடி செய்த விவ​சா​யிகளின் வாழ்வு கேள்விக்​குறி​யாக உள்​ளது.


Tamil

டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்: ​தான் டெல்​டா​காரன் என்று பெரு​மை​யாக கூறிக் கொள்​ளும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், டெல்டா பகுதி மக்​களைப் பாது​காக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் கூறி​னார்.

நாகப்​பட்​டினத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அனை​வரும் தீபாவளிப் பண்​டிகையை கொண்​டாட உள்ள நிலை​யில், டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் மட்​டும் தீபாளியை சிறப்​பாகக் கொண்​டாட முடி​யாத நிலை​யில் உள்​ளனர். அரசு கொள்​முதல் கிடங்​கு​கள் போதிய அளவில் இல்​லாத​தா​லும், வழக்​கத்​தை​விட 3-ல் ஒரு பங்கு மட்​டுமே கொள்​முதல் செய்​யப்​படு​வ​தா​லும் விளைந்த நெல் மணி​கள் மழை​யில் நனைந்​து, முளைத்து வரு​கின்​றன. இதனால், குறுவை சாகுபடி செய்த விவ​சா​யிகளின் வாழ்வு கேள்விக்​குறி​யாக உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோவை | விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு