டி20 தொடரை 3-1 என வென்றது நியூஸிலாந்து

டூனிடின்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி டி20 ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 3-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

டூனிடின் நகரில் நேற்று நடை​பெற்ற 5-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 18.4 ஓவர்​களில் 140 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​சமாக ராஸ்​டன் சேஸ் 38, ரோமாரியோ ஷெப்​பர்டு 36 ரன்​கள் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி சார்​பில் ஜேக்​கப் ஃடபி 4, ஜேம்ஸ் நீஷம் 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் நானோ சயின்ஸ் டெக்னாலஜி படிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு

Bihar Election Results 2025 Live Updates: தபால் வாக்கு எண்ணிக்கை – ரகோபூரில் தேஜஸ்வி முன்னிலை – Indian Express – Tamil