டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி!

English

Chennai: The United Arab Emirates team has qualified for the ICC T20 World Cup tournament to be held next year in India and Sri Lanka. On Thursday, the UAE team defeated Japan by 8 wickets in the 'Super-6' match of the Asia/East Asia-Pacific qualifying round held in Oman. With this, the UAE has become the third team to qualify in this category, following Nepal and Oman. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Chennai: Adutha aandu India matrum Ilangaiyil nadappra ulla ICC T20 ulaga koppai thodarkku Aikya Arapu Ameeraga ani thaguthi petru ulladhu. Viyazhakkizhamai andru Omanil nadandha Asia / Kizhakku Asia Pacific thaguthi sutrin 'Super-6' pottiyil Japan aniyai 8 wicketukalil veezhthiyadhu Aikya Arapu Ameeraga ani. Idhan moolam inda pirivil Nepalum matrum Oman aniyai thodarnthu moondravathu aniyaga Aikya Arapu Ameeragam thaguthi petru ulladhu. Tamil T20 ulaga koppai 2026 thodarkku thaguthi petradhu Aikya Arapu Ameeraga ani! Chennai: Adutha aandu India matrum Ilangaiyil nadappra ulla ICC T20 ulaga koppai thodarkku Aikya Arapu Ameeraga ani thaguthi petru ulladhu. Viyazhakkizhamai andru Omanil nadandha Asia / Kizhakku Asia Pacific thaguthi sutrin 'Super-6' pottiyil Japan aniyai 8 wicketukalil veezhthiyadhu Aikya Arapu Ameeraga ani. Idhan moolam inda pirivil Nepalum matrum Oman aniyai thodarnthu moondravathu aniyaga Aikya Arapu Ameeragam thaguthi petru ulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஐக்கிய அரபு அமீரக அணி தகுதி பெற்றுள்ளது. வியாழக்கிழமை அன்று ஓமனில் நடைபெற்ற ஆசியா / கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றின் ‘சூப்பர்-6’ போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி. இதன் மூலம் இந்த பிரிவில் நேபாளம் மற்றும் ஓமன் அணியை தொடர்ந்து மூன்றாவது அணியாக ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெற்றுள்ளது.


Tamil

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி!

சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஐக்கிய அரபு அமீரக அணி தகுதி பெற்றுள்ளது.

வியாழக்கிழமை அன்று ஓமனில் நடைபெற்ற ஆசியா / கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றின் ‘சூப்பர்-6’ போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி. இதன் மூலம் இந்த பிரிவில் நேபாளம் மற்றும் ஓமன் அணியை தொடர்ந்து மூன்றாவது அணியாக ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெற்றுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் என்டிஏ கூட்டணி வென்றால் நிதிஷ் குமார் முதல்வரா? – அமித் ஷா விவரிப்பு

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா தொடர்பான ஆளுநரின் கருத்தை நிராகரித்து தீர்மானம்