English
In the important Super 8 match today (February 26), the Indian team faces Zimbabwe at Chennai's Chepauk. However, another match that does not involve India will also determine the opportunity to advance to the semifinals.
Tanglish
Soopar 8 sutril indru (Pipravari 26) nadakkum mukkiyamaan pottiyil Zimbabwe aniyai Chennai Seppakkathil ethirkolgiradhu India ani. Aanaal India ani idam peraatha matroru pottiyum araiyiruthikku munnerum vaayppai theermanisippadhaga ulladhu.
Tamil
சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்ரவரி 26) நடக்கும் முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வே அணியை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆனால் இந்திய அணி இடம் பெறாத மற்றொரு போட்டியும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தீர்மானிப்பதாக உள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.