“டிடிவி தினகரன் காலாவதி ஆகிவிட்ட அரசியல்வாதி!” – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

English

English DTV Dhinakaran is an outdated politician, and former AIADMK minister and opposition deputy leader R.P. Udhayakumar stated that there is no need to waste time and effort talking about him. DTV Dhinakaran, the AMMK general secretary who left the National Democratic Alliance, has been criticizing AIADMK more than before. "In this election, the competition will be only between DMK and TWEGA, so TWEGA leader Vijay Palaniswami will not unnecessarily carry a burden on his shoulders," Dhinakaran said the day before yesterday. Tamil "DTV Dhinakaran is an outdated politician!" – R.P. Udhayakumar's statement DTV Dhinakaran is an outdated politician, and former AIADMK minister and opposition deputy leader R.P. Udhayakumar stated that there is no need to waste time and effort talking about him. DTV Dhinakaran, the AMMK general secretary who left the National Democratic Alliance, has been criticizing AIADMK more than before. "In this election, the competition will be only between DMK and TWEGA, so TWEGA leader Vijay Palaniswami will not unnecessarily carry a burden on his shoulders," Dhinakaran said the day before yesterday. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil Click the link above to read the full article on the original website.


Tanglish

English tDTV dhinakaran or kaalavathiyana arasiyalvaathi, avaraip patri pesi kaalathaiyum nerathaiyum veenadikka vendaam endru ADMK munnaal amaicharum ethirkatchi thunai thalaivarumana R.P. Udhayakumar theriviththaar. Desiya jananayagak koottaniyai vittu vilagiya AMMK pothucheyalalar T.D.T.V. Dhinakaran, ADMKvai munnaivida adhigamaaga vimarsanam seythu varugiraar. "Indhath therththalsil DMKvum TVKvum thaan potti irukkum adhanaal, TVK thalaivar Vijay Palanisamyai thevaiyillamal tholil thookki sumakkamaattaar" endru netru mun dhinath karuththu solli irundhaar Dhinakaran. Tamil "tDTV dhinakaran kaalavathi aagivitta arasiyalvaathi!" – R.P. Udhayakumar kaattam tDTV dhinakaran or kaalavathiyana arasiyalvaathi, avaraip patri pesi kaalathaiyum nerathaiyum veenadikka vendaam endru ADMK munnaal amaicharum ethirkatchi thunai thalaivarumana R.P. Udhayakumar theriviththaar. Desiya jananayagak koottaniyai vittu vilagiya AMMK pothucheyalalar T.D.T.V. Dhinakaran, ADMKvai munnaivida adhigamaaga vimarsanam seythu varugiraar. "Indhath therththalsil DMKvum TVKvum thaan potti irukkum adhanaal, TVK thalaivar Vijay Palanisamyai thevaiyillamal tholil thookki sumakkamaattaar" endru netru mun dhinath karuththu solli irundhaar Dhinakaran. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

டிடிவி தினகரன் ஓர் காலாவதியான அரசியல்வாதி, அவரைப் பற்றி பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுகவை முன்னைவிட அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். “இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி இருக்கும் அதனால், தவெக தலைவர் விஜய் பழனிசாமியை தேவையில்லாமல் தோளில் தூக்கி சுமக்கமாட்டார்” என்று நேற்று முன் தினம் கருத்துச் சொல்லி இருந்தார் தினகரன்.


Tamil

“டிடிவி தினகரன் காலாவதி ஆகிவிட்ட அரசியல்வாதி!” – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

டிடிவி தினகரன் ஓர் காலாவதியான அரசியல்வாதி, அவரைப் பற்றி பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுகவை முன்னைவிட அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். “இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி இருக்கும் அதனால், தவெக தலைவர் விஜய் பழனிசாமியை தேவையில்லாமல் தோளில் தூக்கி சுமக்கமாட்டார்” என்று நேற்று முன் தினம் கருத்துச் சொல்லி இருந்தார் தினகரன்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!” – பொதுக்குழுவில் ஜி.கே.வாசன் முழக்கம்

ஆட்டையைக் கலைக்கும் ஆளுயர ஃபிரிட்ஜ்! – புது வழியில் புதுச்சேரி அரசியல்