டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்

English

மதுரை: “தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார். மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் மக்களுக்காக எந்தப் பணியும், எந்த நன்மையும் செய்யாமல் தான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசிக்கொண்டும், தூங்குவதை போல நடிக்கும், தோல்விக்கும் மேல் தோல்வி அடையும் டிடிவி.தினகரன் இயலாமையால் பேசுகிறார். தன் இருப்பைக் காட்டிக்கொள்ள தினம்தோறும் பத்திரிக்கையாளரை சந்திக்கும் தினகரன் பேச்சுக்கு என்ட் கார்டு (End Card) இல்லையா? என மக்களும் சலித்துப் போய்விட்டனர்.


Tamil

டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் தெப்பக்குளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் மக்களுக்காக எந்தப் பணியும், எந்த நன்மையும் செய்யாமல் தான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசிக்கொண்டும், தூங்குவதை போல நடிக்கும், தோல்விக்கும் மேல் தோல்வி அடையும் டிடிவி.தினகரன் இயலாமையால் பேசுகிறார். தன் இருப்பைக் காட்டிக்கொள்ள தினம்தோறும் பத்திரிக்கையாளரை சந்திக்கும் தினகரன் பேச்சுக்கு என்ட் கார்டு (End Card) இல்லையா? என மக்களும் சலித்துப் போய்விட்டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ராஜபாளையம் அருகே கோயிலில் நடந்த இரட்டைக் கொலை: இபிஎஸ் கண்டனம்

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர்