English
புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் டிஜிட்டல் கைது முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. போலியான நீதிமன்ற ஆவணங்களைக் காட்டி டிஜிட்டல் கைது முறைகேடுகள் நடப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
Tamil
டிஜிட்டல் கைது மோசடி: உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவு
புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் டிஜிட்டல் கைது முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
போலியான நீதிமன்ற ஆவணங்களைக் காட்டி டிஜிட்டல் கைது முறைகேடுகள் நடப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
Click the link above to read the full article on the original website.