டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

English

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என கூறிக் கொண்ட அவர்​கள், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை வழக்​கில் உங்​கள் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது என கூறி​யுள்​ளனர்.


Tamil

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது.

நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என கூறிக் கொண்ட அவர்​கள், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை வழக்​கில் உங்​கள் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது என கூறி​யுள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்