டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சென்னை முதியவரின் சேமிப்பு பணம் ரூ.44 லட்சம் அபகரிப்பு – 2 பேர் கைது

English

Threatening with a digital arrest, two people including a bank deputy manager have been arrested by the police and are being investigated in a case of defrauding an elderly man of his savings amounting to Rs. 44 lakh. Pattabi (83) from Virugambakkam, Chennai, received a call on his WhatsApp number on September 1. The caller introduced himself as Sankar, a Crime Branch police inspector from Mumbai. He then threatened Pattabi, saying, "You are involved in illegal money transactions and have deposited money into a bank account. Therefore, there is sufficient evidence to arrest you."


Tanglish

English digital arrest seythullathaga miratti, mudhiyavaridam saemippu panam ru.44 latchathai mosadi seitha vazhakkil vanki thunai melalar utpada 2 perai policear kaithu seithu visararnai nadathi varugirargal. Chennai Virugambakkathai serndhavar Pattabi (83). Ivaradhu WhatsApp ennukku kadandha Sep.1-am thethi oru azhaippu vandhulladhu. Adhil pesiya nabar, thanadhu peyar Sankar, Mumbai kutrap pirivu kaval aayvalar endru arimugam seithu kondar. Thodarnthu, 'Neengal sattavirodha panap parivarthanaiyil eedupattu, vangik kanakkil varavu vaithullirgal. Enave, ungalai kaithu seiyya pothiya aatharangal irukkiradhu' endru koori, Pattabiyai miratti ullar. Tamil digital arrest moolam Chennai mudhiyavarin saemippu panam ru.44 latcham abakarippu – 2 per kaithu digital arrest seythullathaga miratti, mudhiyavaridam saemippu panam ru.44 latchathai mosadi seitha vazhakkil vanki thunai melalar utpada 2 perai policear kaithu seithu visararnai nadathi varugirargal. Chennai Virugambakkathai serndhavar Pattabi (83). Ivaradhu WhatsApp ennukku kadandha Sep.1-am thethi oru azhaippu vandhulladhu. Adhil pesiya nabar, thanadhu peyar Sankar, Mumbai kutrap pirivu kaval aayvalar endru arimugam seithu kondar. Thodarnthu, 'Neengal sattavirodha panap parivarthanaiyil eedupattu, vangik kanakkil varavu vaithullirgal. Enave, ungalai kaithu seiyya pothiya aatharangal irukkiradhu' endru koori, Pattabiyai miratti ullar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil


Tamil

English

டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, முதியவரிடம் சேமிப்பு பணம் ரூ.44 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் வங்கி துணை மேலாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பட்டாபி (83). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த செப்.1-ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தனது பெயர் சங்கர், மும்பை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, ‘நீங்கள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு, வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளீர்கள். எனவே, உங்களை கைது செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது’ என்று கூறி, பட்டாபியை மிரட்டி உள்ளார்.


Tamil

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சென்னை முதியவரின் சேமிப்பு பணம் ரூ.44 லட்சம் அபகரிப்பு – 2 பேர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, முதியவரிடம் சேமிப்பு பணம் ரூ.44 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் வங்கி துணை மேலாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பட்டாபி (83). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த செப்.1-ம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தனது பெயர் சங்கர், மும்பை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, ‘நீங்கள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு, வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளீர்கள். எனவே, உங்களை கைது செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது’ என்று கூறி, பட்டாபியை மிரட்டி உள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

புழல் சிறையில் இலங்கை கைதிக்கு மருத்துவ வசதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போதைப் பொருள் வைத்திருந்த இன்ஸ்டா பிரபலம் கைது