ஜெய்ப்பூர் | ஓட்டலில் பணம் தராமல் தப்பிய 5 பேர் நெரிசலில் சிக்கி கைது

English

Jaipur: Five tourists from Gujarat came to the 'Happy Day' hotel located in Sia, near Mount Abu in Rajasthan, to eat. They ordered and ate various delicious dishes. However, without paying the bill amounting to Rs. 10,900, one after another, they escaped from the restaurant as if going to the restroom. Meanwhile, the hotel owner and staff realized what was happening. CCTV footage showed their car heading towards Ambaji, the Gujarat-Rajasthan border.


Tanglish

English Jaipur: Rajasthanil Mount Abu arugil ulla Siavavil ulla 'Happy Day' ottalukku Gujarat-ai serntha 5 sutrulaap payanigal saapida vandhanar. Avargal palveru arusuvai unavugalai order seithu saapittanar. Aanaal bill thogai Rs.10,900-ai seluthamal, kazhipparaiyku selvathu pol oruvar pin oruvaraga unavagathil irundhu thappich senranar. Itharkidaiyil enna nadakkiradhu enbadha ottal urimaiyalarum paniyalarum unarnthanar. Avargalin car, Gujarat – Rajasthan ellaiyana Ambaji-ai nokki selvadhai CCTV kaatchigal kaattina. Tamil Jaipur | Ottalil panam tharamal thappiya 5 per nerisalil sikki kaithu Jaipur: Rajasthanil Mount Abu arugil ulla Siavavil ulla 'Happy Day' ottalukku Gujarat-ai serntha 5 sutrulaap payanigal saapida vandhanar. Avargal palveru arusuvai unavugalai order seithu saapittanar. Aanaal bill thogai Rs.10,900-ai seluthamal, kazhipparaiyku selvathu pol oruvar pin oruvaraga unavagathil irundhu thappich senranar. Itharkidaiyil enna nadakkiradhu enbadha ottal urimaiyalarum paniyalarum unarnthanar. Avargalin car, Gujarat – Rajasthan ellaiyana Ambaji-ai nokki selvadhai CCTV kaatchigal kaattina. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மவுன்ட் அபு அருகில் உள்ள சியாவாவில் உள்ள 'ஹேப்பி டே' ஓட்டலுக்கு குஜராத்தை சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வந்தனர். அவர்கள் பல்வேறு அறுசுவை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் பில் தொகை ரூ.10,900-ஐ செலுத்தாமல், கழிப்பறைக்கு செல்வது போல் ஒருவர் பின் ஒருவராக உணவகத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதற்கிடையில் என்ன நடக்கிறது என்பதை ஓட்டல் உரிமையாளரும் பணியாளரும் உணர்ந்தனர். அவர்களின் கார், குஜராத் – ராஜஸ்தான் எல்லையான அம்பாஜியை நோக்கி செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின.


Tamil

ஜெய்ப்பூர் | ஓட்டலில் பணம் தராமல் தப்பிய 5 பேர் நெரிசலில் சிக்கி கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மவுன்ட் அபு அருகில் உள்ள சியாவாவில் உள்ள 'ஹேப்பி டே' ஓட்டலுக்கு குஜராத்தை சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வந்தனர். அவர்கள் பல்வேறு அறுசுவை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் பில் தொகை ரூ.10,900-ஐ செலுத்தாமல், கழிப்பறைக்கு செல்வது போல் ஒருவர் பின் ஒருவராக உணவகத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையில் என்ன நடக்கிறது என்பதை ஓட்டல் உரிமையாளரும் பணியாளரும் உணர்ந்தனர். அவர்களின் கார், குஜராத் – ராஜஸ்தான் எல்லையான அம்பாஜியை நோக்கி செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நடுவானில் விமானத்தில் 3 பேரை கத்தியால் குத்திய இந்தியர் கைது

2 மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்த பிரசாந்த் கிஷோருக்கு ஆணையம் நோட்டீஸ்