“ஜுபின் கார்க் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை” – ராகுல் காந்தி வலியுறுத்தல்

English

Guwahati: Rahul Gandhi, Leader of the Opposition in the Lok Sabha and senior Congress leader, has emphasized that the investigation into the mysterious death of Assam singer Jubin Gark must be transparent. Jubin Gark, a popular singer from Assam, was in Singapore to perform at a music event. On September 19, while scuba diving in the sea there, he drowned and died. Subsequently, his body was brought to Assam and was cremated on September 23 in Sonapur near Guwahati. A state government-appointed inquiry commission, headed by Guwahati High Court judge Saumitra Saikia, has been established to investigate the mysterious death of Jubin Gark.


Tanglish

English Gauhatti: Assam paadagar Jubin Karkkin marma maranam kuritha visaaranai velippadaiyanaadhaaga irukka vendum endru makkalavai ethirkatchi thalaivarum, Congress mootha thalaivarumana Rahul Gandhi valiyuruththinaar. Assam maanilathai serntha pirapala paadagar Jubin Kark, isai nigazhchiyil Pangkear Singapore senrirunthaar. Kadanda Sep.19-am thethi angu kadalil scuba diving seythapodhu neeril moozhgi uyirilandhaar. Idaiyaduthu avarudaiya udal Assam konduvarappattu Gauhatti aruge Sonapur endra iththil Sep.23-am thethi thaganam seyyappattadhu. Jubin Karkkin marma maranam kurithu Guwahatti uyar neethimandram neethipathi Saumithra Saikiya thalaimaiyil maanila arasu saarbil visaaranai aanaiyam amaikkappattulladhu. Tamil “Jubin Kark maranam kurithu velippadaiyana visaaranai thevai” – Rahul Gandhi valiyuruththal Gauhatti: Assam paadagar Jubin Karkkin marma maranam kuritha visaaranai velippadaiyanaadhaaga irukka vendum endru makkalavai ethirkatchi thalaivarum, Congress mootha thalaivarumana Rahul Gandhi valiyuruththinaar. Assam maanilathai serntha pirapala paadagar Jubin Kark, isai nigazhchiyil Pangkear Singapore senrirunthaar. Kadanda Sep.19-am thethi angu kadalil scuba diving seythapodhu neeril moozhgi uyirilandhaar. Idaiyaduthu avarudaiya udal Assam konduvarappattu Gauhatti aruge Sonapur endra iththil Sep.23-am thethi thaganam seyyappattadhu. Jubin Karkkin marma maranam kurithu Guwahatti uyar neethimandram neethipathi Saumithra Saikiya thalaimaiyil maanila arasu saarbil visaaranai aanaiyam amaikkappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in


Tamil

English

கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்த விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். கடந்த செப்.19-ம் தேதி அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அசாம் கொண்டுவரப்பட்டு கவுஹாத்தி அருகே சோனாபூர் என்ற இத்தில் செப்.23-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் மாநில அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


Tamil

“ஜுபின் கார்க் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை” – ராகுல் காந்தி வலியுறுத்தல்

கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்த விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். கடந்த செப்.19-ம் தேதி அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அசாம் கொண்டுவரப்பட்டு கவுஹாத்தி அருகே சோனாபூர் என்ற இத்தில் செப்.23-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் மாநில அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘நமது மீனவர் நலன் குறித்து இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பேசினேன்’ – பிரதமர் மோடி தகவல்

“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” – அண்ணாமலை